All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? தற்பரைப்பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன்.. அவள் அம்மா அவ்வியை திட்டியவுடன் அவள் கோபத்துடன் அவரிடம் விவாதித்தது காதலை தவிர அவ்விடத்தில் வேறு எதுவும் சாத்தியமில்லை...

முடிவில் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்றவுடன் மனம் கலங்கி அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்று முடித்து விட்டாள்.. எங்களையும் கலங்க செய்து விட்டாள்..

அற்புதம் சிவா... ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் உயிர் பெற்றது போல்..
வாழ்த்துக்கள் சிவா..
மிக மிக மிக மிக நன்றி சாந்தி. ஆமாம் அப்பழுக்கற்ற காதல் இருந்ததால்தான் அவனுடைய தவறை இன்னொருத்தர் சுட்டிக் காட்டும்போது அவளால் அதைத் தாங்க முடியாது தவிக்கிறாள். :love::love::love:
 

PriyaC

Active member
Achoo Evan enna innum love panren but marriage venamnu sollran ava Munadiye marriage ku veetla pesa tana sonna. Evan eppo tan feeling la irunthu love ku mari irukan eppo marriage ku mari hmmm pavam tharparai baby enna panummo. Marriage mattum agathum avana nalla oru 100 adi kodu baby. Waiting to see ur terror scene ;)
 

Suji1

Active member
Nice update....sir ippo than loveah kandupidichirukkirar...ana kalyanam pannikka maatarama.....nee nalla uthai vaanga pora vidhu kitta.....
 
Status
Not open for further replies.
Top