All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா எபி சூப்பர் :love::love::love:
அவ்வி ஹிரோ லுக் சூப்பர் 🤩🤩🤩🤩
அவ்வி உன் மாமியார் உன்ன என்னா பேச்சி பேசுறாக இப்பவே இப்பிடி பேசுறாகளே நீ மட்டும் பொண்ணு கேட்டுட்டேனா என்ன நடக்குமோ.....
புஷ்பா அவ்விய திட்டுறது மனசுக்கு கஷ்டமா இருக்கே.....அவ்விக்கு புஷ்பா மாதிரி அம்மா கிடைச்சா தப்பான வழியில் போயிருக்க மாட்டான்.....
நன்றி நன்றி நன்றி. நிச்சயமா தப்பான பாதைல போயிருக் கமாட்டான்பா. அவனும் பாவம் உத்தியும் பாவம். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Ammaku theriyadha naam eppadi endru? Pushpa oru sila vishyangalileye sandegam kondu vittar. Avvy nee unarum varai kaalam apdiye irukuma? Nee unarvadharke naatkalagivitadhu. Idhula un maatrathai sollamal vidhu va innum kondhalika veikirai.
சரியா சொன்னீங்க. மாற்றத்தைச் சொல்லாம எப்படி அவள் இவனை ஏத்துக்கிறது. வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை:love::love::love::love:
 
Suji1

Active member
ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. அவங்க கொள்கைதான் எதிரின்னு பார்த்தா இப்போ புஷ்பா, அப்புறம் அனுராதா. இவனுக்குத் தேவையா இது:p:p:p:love::love::love::love:
Ayan mind voice of he comes to know about pusha's opinion- athai porukki nu sollra unga vayala seekirame ennai maapillai maapillainu koopida vaikkaren......seekiram nadakkattum nayani ma....
 
பின்னே சும்மா விட்டிருவோமா:love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இரண்டு மாத பிரிவிற்கு பின் காதலர்கள் இருவரும் சந்தித்து கொண்ட பதிவு...

தற்பரை பிரிவில் அவனை மறக்க முடியாமல் உருகி கரைதலிலும் புஷ்பா தம்பதியினர் பார்த்த மாப்பிள்ளை யிலும் சமர்த்தி கர்ப்பம் என்ற ஒரு வார்த்தையில் தற்பரையின் விஷயம் கொஞ்சம் நாட்கள் அவள் பெற்றோர் இவ்விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமர்த்தி நினைத்து வருந்த அவளுக்கு வளைகாப்பில் அனைவரும் உற்சாகமடைந்து அந்த விழாவிற்காக தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி கொண்டதால் மன நிம்மதி அடைந்த தற்பரை அவ்விழாவிற்கு வருகை தந்த நம் அவ்வியை கண்டு அதிர்ச்சியாகி பேசாமடைந்தையாகினாள்... எப்போதும் இருக்கும் வசீகர புன்னகையுடன் அவன்...

அருமை சிவா! அவ்வி காதலால் கசிந்துருகி அவளை பார்த்து கொண்டிருந்தால் மட்டும் போதும் என்று இவ்விழாவிற்கு வருகை தர தற்பரை தாய் அவனை கண்டு முகம் சுளித்து வெறுப்பான பார்வையுடன்... பாவம் சிவா அவ்வி! சமையலறையில் இவன் இதுவரை பார்க்காத ஒருவரை பார்த்தவுடன் சிறு வயதில் நடந்த அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி அவன் கண் முன் நிழலாட பயத்தில் அவன் முகம் வெளிறி எதிலிருந்தோ தப்பிப்பது போல் ஓடி விட்டான்... அவனுக்கு சாப விமோசனம் இல்லையா?

அவ்விக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ? அவன் சாதாரணமாக பேச மருதாணி வைக்க வந்த அனுராதா அவனிடம் விடாமல் பேசி வழிய அதை கண்ட தற்பரையின் மனம் பொறாமையால் புகைந்தது... ஹா! ஹா! போனவ அமைதியாக போகாமல் அறிமுக அட்டை வேற கொடுத்து விட்டு போகிறாள் அவ்வியிடம்... ஹா! ஹா! அதையும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிய அவ்வி அங்கே நிற்கிறான் நான் அவ்வி என்று.. அவன் சாதாரணமாக தான் வாங்கி இருப்பான்... இல்லையெனில் தற்பரையின் பொறாமை தூண்ட...

முடிவில் தற்பரையை பார்த்து பார்த்து பூத்து போன கண்கள்.. அவளிடம் பேச தன் காலை வைத்து தடுத்த அவ்வியின் மடியில் தற்பரை..

அற்புதம் சிவா! ஆனால் இதை மட்டும் புஷ் பார்த்து விட்டால்... என்ன தைரியம் இவனுக்கு அதுவும் வரவேற்பறையில்... மித மிஞ்சிய தைரியம்... அபாரம் சிவா ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண் முன்...
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தற்பரைப்பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன்.. அவள் அம்மா அவ்வியை திட்டியவுடன் அவள் கோபத்துடன் அவரிடம் விவாதித்தது காதலை தவிர அவ்விடத்தில் வேறு எதுவும் சாத்தியமில்லை...

முடிவில் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்றவுடன் மனம் கலங்கி அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்று முடித்து விட்டாள்.. எங்களையும் கலங்க செய்து விட்டாள்..

அற்புதம் சிவா... ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன் உயிர் பெற்றது போல்..
வாழ்த்துக்கள் சிவா..
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இரண்டு மாத பிரிவிற்கு பின் காதலர்கள் இருவரும் சந்தித்து கொண்ட பதிவு...

தற்பரை பிரிவில் அவனை மறக்க முடியாமல் உருகி கரைதலிலும் புஷ்பா தம்பதியினர் பார்த்த மாப்பிள்ளை யிலும் சமர்த்தி கர்ப்பம் என்ற ஒரு வார்த்தையில் தற்பரையின் விஷயம் கொஞ்சம் நாட்கள் அவள் பெற்றோர் இவ்விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமர்த்தி நினைத்து வருந்த அவளுக்கு வளைகாப்பில் அனைவரும் உற்சாகமடைந்து அந்த விழாவிற்காக தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி கொண்டதால் மன நிம்மதி அடைந்த தற்பரை அவ்விழாவிற்கு வருகை தந்த நம் அவ்வியை கண்டு அதிர்ச்சியாகி பேசாமடைந்தையாகினாள்... எப்போதும் இருக்கும் வசீகர புன்னகையுடன் அவன்...

அருமை சிவா! அவ்வி காதலால் கசிந்துருகி அவளை பார்த்து கொண்டிருந்தால் மட்டும் போதும் என்று இவ்விழாவிற்கு வருகை தர தற்பரை தாய் அவனை கண்டு முகம் சுளித்து வெறுப்பான பார்வையுடன்... பாவம் சிவா அவ்வி! சமையலறையில் இவன் இதுவரை பார்க்காத ஒருவரை பார்த்தவுடன் சிறு வயதில் நடந்த அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி அவன் கண் முன் நிழலாட பயத்தில் அவன் முகம் வெளிறி எதிலிருந்தோ தப்பிப்பது போல் ஓடி விட்டான்... அவனுக்கு சாப விமோசனம் இல்லையா?

அவ்விக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ? அவன் சாதாரணமாக பேச மருதாணி வைக்க வந்த அனுராதா அவனிடம் விடாமல் பேசி வழிய அதை கண்ட தற்பரையின் மனம் பொறாமையால் புகைந்தது... ஹா! ஹா! போனவ அமைதியாக போகாமல் அறிமுக அட்டை வேற கொடுத்து விட்டு போகிறாள் அவ்வியிடம்... ஹா! ஹா! அதையும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிய அவ்வி அங்கே நிற்கிறான் நான் அவ்வி என்று.. அவன் சாதாரணமாக தான் வாங்கி இருப்பான்... இல்லையெனில் தற்பரையின் பொறாமை தூண்ட...

முடிவில் தற்பரையை பார்த்து பார்த்து பூத்து போன கண்கள்.. அவளிடம் பேச தன் காலை வைத்து தடுத்த அவ்வியின் மடியில் தற்பரை..

அற்புதம் சிவா! ஆனால் இதை மட்டும் புஷ் பார்த்து விட்டால்... என்ன தைரியம் இவனுக்கு அதுவும் வரவேற்பறையில்... மித மிஞ்சிய தைரியம்... அபாரம் சிவா ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண் முன்...
எப்போதும் போல அபாரமான கருத்துப் பகிர்வு. இதை மட்டும ்புஷ்பா கண்டால் சங்குதான் தற்பரைக்கு. அப்புறம் கதையே மாறிடும் சாந்தி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top