All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ayan aattathai start pannittan.......avan mamiyarukku theriyala ayan and vidhu kadhalukku antha loosugale ethirinu.......ivanga vera kashtapattu perform panraanga....hahahaha........analum ayan unakku enga ponalaum 7 1/2 vidamattenguthu.....ethavathu oru ponnu roobathula vanthu semaiya maattuthu.....paarthu carefulah iru man......
ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. அவங்க கொள்கைதான் எதிரின்னு பார்த்தா இப்போ புஷ்பா, அப்புறம் அனுராதா. இவனுக்குத் தேவையா இது:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உதட்டில் ஓங்கி குத்த வேண்டும், கண்களை பிடுங்கி குப்பை தொட்டியில் எறிய வேண்டும் ஹாஹாஹா அப்புறம் எதற்கு அந்த அனுராதா மேல் கோபம், அம்மாவிடம் அவனுக்கு பரிந்து பேச வேண்டும்.

டேய் அவ்வி நீ மற்ற பெண்களிடம் நடந்து கொள்வதை வைத்தே உன்னை கண்டாலே புஷ்பா அம்மாவுக்கு பிடிக்கவில்லை இதில் அவர் மகளை மடியில் அமர வைத்து இருப்பதை பார்த்தால் அவ்வளவு தான் தற்பரை அதற்குள் தப்பி விடு இல்லையேல் உன் தாயிடம் மாட்டிக் கொள்வாய்
ஹா ஹா ஹா மாட்டினால் அம்பிட்டுந்தேன். சங்குதானுங்கோ. அப்புறம் கண்ணாலமும் இல்ல. காதலும் இல்ல. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow…. Na expect panna scene vandaachi….. enga aal thirumba handsome hunk a vanduttan da….. inime Vidhu aadi poga pora….

Ennavam intha Pushpa kku… oru thaayaga avaroda ennangal sari than… adhukkaga enga Avvi manasa kashtapadutha koodathu… ivarukku ivanga magalaoda latchanam theriyala… adhaan intha aattam… last le vechan paru check…. Yaarkitta Avvi da💥💥💥💥💥
சரியா சொன்னீங்க. ஒரு தயா அவங்க சரிதான். எந்தத் தாயும் தன்னோட மகளை ஒரு கழிசடைன்னு நினைக்கிறவனோட பேசக் கூட அனுமதிக்க மாட்டா. புஷ்பா அவன எங்க திட்டினாங்க. தன் மகளைத்தானே திட்டினாங்க. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top