All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Achoo Evan enna innum love panren but marriage venamnu sollran ava Munadiye marriage ku veetla pesa tana sonna. Evan eppo tan feeling la irunthu love ku mari irukan eppo marriage ku mari hmmm pavam tharparai baby enna panummo. Marriage mattum agathum avana nalla oru 100 adi kodu baby. Waiting to see ur terror scene ;)
அடி என்ன வச்சு செஞ்சிரலாம் அவன:love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
இவன் கல்யாணம் ra concept ke vara maatengiraane.... Avanuku ava mela உள்ளது காதல் தான் nu realize pannitaan but கல்யாணம் vendaam nu solraan pushpa summave ஆடுறாங்க இன்னும் இது therinja avvallavu thaan.... அவன் அண்ணன் kita எல்லாம் sollitaan.... Pathinettu வயத்துல enna panninaan.... First love failure appo...... Tharpirai avan love 😍 panrenu sonna enna pannuva... Athuyum கல்யாணம் vendaam nu சொன்னா.... Enna aaga pooguthoo.... Super Super maa.....semma semma episode
 

Sudhan

Active member
Nice ud sis. கல்யாணம் வேண்டாம் ஆனா விதற்பறை வேண்டும். என்ன டிசைன் குத்தி மாமா நீ ?
 

Banumathi Balachandran

Well-known member
நல்ல வேளை தயாளன் பார்க்க வில்லை (யா) அவர்களுடைய பாசத்தை பார்த்து இவன் ஏங்குகிறான் அதை கொடுக்கத்தானே அவள் ஆசைப் பட்டால் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்போது அக்கூட்டில் சேர ஆசைப்படுகிறாய் ஆனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று இப்போதும் பிடிவாதம் இதை தற்பரை தெரிந்து கொண்டால் அவ்வி உனக்கு சங்கு தான்.

உத்தியின் நிலைதான் மிக மோசமாக உள்ளது. தம்பியா அல்லது மனைவி குடும்பமா என. என்ன செய்ய போகிறான்.

அவ்விய நல்ல வச்சு செய்யனும் முடிவு செய்து விட்டீர்கள் நயனிமா நடத்துங்கள் நடத்துங்கள்
 
Status
Not open for further replies.
Top