All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமுத்திரா வா 😱😱😱😱 செம ட்விஸ்ட் 🤩🤩🤩

சம்யு கேட்குற கேள்விக்கே இவனால பதில் சொல்ல முடியாது.. எரிச்சல்பட்டு கோபப்பட்டு பேச்சை மாத்திடுவான்.... சமுத்திரா கிட்ட வேலைக்கு ஆகாது போலயே... நல்லா வச்சு செய்றா... 🤭🤭🤭
வேணும் இவனுக்கு... 🤣
குழந்தைக்காக கல்யாணம் பண்ணிக்கலாம் யோசனை வேற... இது மட்டும் அவளுக்கு தெரியணும்..😝

இப்போ ஏன் அதிர்ச்சி ஆகுறான் குழந்தையை தூக்கிட்டு போயிட்டாளா சமுத்திரா...🙄
அவளும் எவ்வளவு தான் பொறுப்பா..? இவன் அவன் இஷ்டத்திற்கு ஆடுறான். பார்ப்போம் என்ன செய்யறான்னு..தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤
 
Indhumathy

Well-known member
இவன் இப்படி குடிச்சுட்டு வந்து மதியம் வரைக்கும் வாசல்ல தூங்கி வழிஞ்சுட்டு அவன்கிட்ட சொல்லிட்டு போகலைன்னு குதிச்சா அவ பயந்துடுவாளா... 🥶🥶🥶🥶

சரியான அவசரக் குடுக்கை சித்தார்த் என்ன சொல்ல வர்றான்னு கூட கேட்காம போனை வச்சுட்டு இப்போ அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடனே முழிக்கிறான்... 😂

திடீர்னு எங்க இருந்து புத்தி வந்ததுன்னு தெரியல அப்பாகிட்ட மனசில இருக்குறதை பேசிட்டான் சம்யு இருக்கும் போதே பேசியிருந்தா அவ சந்தோசப் பட்டிருப்பா... 😔
 
சாருக்கு காலம் கடந்து தான் புத்தி வரும். அதுக்குத்தான் சமுத்ரா வகையா செஞ்சு விடுறா. தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
பேசரதல்லொம் பேசிட்டு எந்த முகத்த வைச்சுட்டு சம்யுவை பாக்க போறானாமா, சம்யு செம 🤩😘🤩
 
Top