All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை ஆகலாம்னு திட்டம் போடறீங்களாடா டபரா தலையனுங்களா 😤😤😤😤😤😤😤
இதுக்கு முதல்ல சமுத்ரா ஓகே பண்ணுவான்னு ரோசிச்சிங்களா
அறிவுகெட்டவனுங்களா???

சமுத்ரா கேக்கறது நியாயம் தான்.
பொண்டாட்டியவே ஒழுங்கா பாத்துக்காத மண்டைக்கனம் புடிச்ச
திமிர் புடிச்ச ஆணாதிக்க புத்தி இருக்குற உன்றகிட்ட குழந்தை வளந்தா எப்படி நல்லா இருப்பா.
அதானே.. புள்ளையவே பார்த்துக்க வழியைக் காணோம். இதில் இன்னொனன்னு வேணுமாம். நல்லா கேளுங்க. 😂
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samudhra Samyutha vin twin sister vanthirukkiraal avaluku Samyu partri anaithum therinthirukkirathu Avanthika siru kuzhanthai enpathaal kandippa Amma aravanaipu theavai pen kuzhanthai enpathaal oru pen illaathu valarpathu sari varaathu adhuvum Vikram aal kandippa mudiyaathu kuzhanthaiyai Samudhra vidam koduppathu thaan sari avalai kuzhanthaikaaka thirumanam seiya ninaipathu suththama sariye kidaiyaathu atharku Samudhra vum sammadhikka maattaal ud vegu arumai ma viji
நன்றி! நன்றி! விஜிமா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

vijirsn1965

Bronze Winner
Samyutha irukkum pothu aval arumai theriyavillai ippothu avalai enni thavikkiraan evanaal thaniyaaka eppadi kuzhanthaiyai valarka mudium Evan kudiththu vittu vanthathai paarthu Samudhra kuzhanthai Avanthika udan veettai vittu sentru vittaalo ud arumai superb mam viji
 

Indhumathy

Well-known member
சமுத்திரா வா 😱😱😱😱 செம ட்விஸ்ட் 🤩🤩🤩

சம்யு கேட்குற கேள்விக்கே இவனால பதில் சொல்ல முடியாது.. எரிச்சல்பட்டு கோபப்பட்டு பேச்சை மாத்திடுவான்.... சமுத்திரா கிட்ட வேலைக்கு ஆகாது போலயே... நல்லா வச்சு செய்றா... 🤭🤭🤭
வேணும் இவனுக்கு... 🤣
குழந்தைக்காக கல்யாணம் பண்ணிக்கலாம் யோசனை வேற... இது மட்டும் அவளுக்கு தெரியணும்..😝

இப்போ ஏன் அதிர்ச்சி ஆகுறான் குழந்தையை தூக்கிட்டு போயிட்டாளா சமுத்திரா...🙄
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samyutha irukkum pothu aval arumai theriyavillai ippothu avalai enni thavikkiraan evanaal thaniyaaka eppadi kuzhanthaiyai valarka mudium Evan kudiththu vittu vanthathai paarthu Samudhra kuzhanthai Avanthika udan veettai vittu sentru vittaalo ud arumai superb mam viji
மிக்க நன்றி விஜிமா. இவன் பட்டுத் திருந்தினால் தான் சரியா வருவான். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 
Top