Vaishanika
Bronze Winner
சமுத்ரா கேட்ட கேள்விகள் அனைத்தும் நிதர்சனம்.
ஒரு புருசனா சம்யூக்கு என்ன பண்ணுனான்?.
சமுத்ரா தான் கண்ணாலமே புடிக்காதுன்னு சொல்லியிருக்காளே. அப்பறமெதுக்கு இவன் முடிவு பண்ணறான்?. அதுவும் அவளோட சம்மதமில்லாம.
மண்டைக்கனத்துக்கு ஒன்னும் கொறைச்சலே கிடையாது இவனுக்கு