All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் பண்ணறது எல்லாம் பண்ணிட்டு காணோம் தொலவுவானாம். விக்ரம் 😡😡
பைத்தியக்காரன். மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் சரியான male savanist சம்யுக்கும் பொறுமையா பிரச்சனையை சமாளிக்க தெரியல
100% உண்மை டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤
 

Indhumathy

Well-known member
சம்மு அவனோட எண்ணத்தை எல்லாம் புட்டு புட்டு வச்சுட்டா... 🤭
இவனுக்கு இப்போ குழந்தையை பார்த்துக்க ஆள் வேணும் அதுக்கு சமுத்திராவை பிடிச்சு வைக்க பார்க்குறான்... 😡 எவ்ளோ செல்பிஷ் இவன் 😬
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்மு அவனோட எண்ணத்தை எல்லாம் புட்டு புட்டு வச்சுட்டா... 🤭
இவனுக்கு இப்போ குழந்தையை பார்த்துக்க ஆள் வேணும் அதுக்கு சமுத்திராவை பிடிச்சு வைக்க பார்க்குறான்... 😡 எவ்ளோ செல்பிஷ் இவன் 😬
ரொம்பவே செல்பிஷ் தான் டா. நிறைய ஆண்கள் இன்னுமும் இப்படித்தான் இருக்காங்க! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
Top