All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
அடப்பாவி சம்யு லெப்ட் ஹாண்ட் ன்னு கூடவா இத்தனை வருஷத்துல தெரிஞ்சுக்கல... 😯 அவளைப் பத்தி ஒன்னுமே தெரிஞ்சுக்காம அவளை என்னத்த காதலிச்ச... இப்போ அவ போயிட்டான்னு சோககீதம் வாசிக்கிற... 🙄🙄😤😤😤😤

இப்போவாவது உன் சுயநலத்துக்கு மத்தவங்களை யூஸ் பண்ணக் கூடாதுனு புத்தி வந்ததே.. 😒
அதையும் உருப்படியா செய்யல... முறையா ஏற்பாடு பண்ணிட்டு சம்முகிட்ட சொல்லிட்டு குழந்தையை எடுத்துட்டு வந்துருக்கணும்... 😬😬😬🥶🥶
பாவம் குழந்தைக்கு என்ன ஆச்சோ.. 😨😨😨

குழந்தைக்கு அப்பா உயிரோட இருக்கப்போ இவனுக்கு தானே குழந்தை மேல உரிமை இருக்கு.. இவன் ஏன் சம்மு குழந்தையை பிரிச்சுடுவா ன்னு பயப்படணும்... 🤔🤔🤔🤔
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

குழந்தையோட அப்பா சரியா பார்த்துக்கலைன்னு ப்ரூவ் ஆனால் சமிக்கு கஸ்டடி கிடைச்சுடும் டா. அதுக்குத்தான் அவன் பயப்படுறான். அதே தான் அவளிடம் சொல்லியிருக்கலாம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samthra kita solite senjirukalam
Kirukan pola pandran
உண்மை தான் Sarumma இவனுக்கு எல்லாத்திலும் அவசரம் தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
Vaishanika

Bronze Winner
அடப்பாவி குழந்தைய தூக்கிவந்து பயப்படுத்த வச்சிட்டியேடா சம்மூவ.
பாரு குழந்தையும் பயப்படறா.
உனக்கெல்லாம் சோசியல் மீடியா எல்லாம் தூசிதான்டா.
சம்மூவ பத்தி நெனைச்சுப் பாத்தியா.?
குழந்தை விசயத்தை சம்மூகிட்ட பேசி ஆலோசிச்சு அவளோட எண்ணத்தையும் தெரிஞ்சு குழந்தைக்கு பாதகமில்லாத முடிவை எடுடா அவசரக்குடுக்கை.

எதை எடுத்தாலும் இவனே சிந்திச்சு இவனே முடிவு பண்ணறான்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Indhumathy

Well-known member
இவனால இவனோட அஜாக்கிரதையால கொஞ்ச நேரத்துல எவ்வளவு டென்ஷன்... குழந்தையும் பாவம் பயந்துட்டா... சமுத்ரா சூப்பர்... 🥰
குழந்தை மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா இப்படி பண்ணியிருப்பா...😍😍😍 இப்போ என்ன முடிவு எடுத்துருக்கான்னு தெரியலயே 🤔🤔🤔🤔 இவன் இவனை பத்தி மட்டும் தானே யோசிச்சு முடிவெடுப்பான்...
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி குழந்தைய தூக்கிவந்து பயப்படுத்த வச்சிட்டியேடா சம்மூவ.
பாரு குழந்தையும் பயப்படறா.
உனக்கெல்லாம் சோசியல் மீடியா எல்லாம் தூசிதான்டா.
சம்மூவ பத்தி நெனைச்சுப் பாத்தியா.?
குழந்தை விசயத்தை சம்மூகிட்ட பேசி ஆலோசிச்சு அவளோட எண்ணத்தையும் தெரிஞ்சு குழந்தைக்கு பாதகமில்லாத முடிவை எடுடா அவசரக்குடுக்கை.

எதை எடுத்தாலும் இவனே சிந்திச்சு இவனே முடிவு பண்ணறான்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவன் டிசைனே அதானே டா.. சமுத்ரா கிட்டே இவன் கோபமெல்லாம் வேலைக்கு ஆகாது. திருந்திருடா விக்ரம். எனக்கு பொங்கல் வாங்கிக் கொடுத்துடாதே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Top