All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேசரதல்லொம் பேசிட்டு எந்த முகத்த வைச்சுட்டு சம்யுவை பாக்க போறானாமா, சம்யு செம 🤩😘🤩
வாவ்.. மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிர்ச்சியான விஷயம் என்னவாக இருக்கும்?🤔🤔🤔🤩🤩
அடுத்த எபி போட்டாச்சு டியர் 😍 தொடர் ஆதரவிற்கு நன்றிகள். ஆரம்பத்திலிருந்து படிச்சுட்டு கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்மு நெத்தியடியா ஒவ்வொரு கேள்வியும் கேட்குறா... பதில் சொல்ல முடியாம கோபப்பட்டு கத்திட்டு ஓடி ஒழிஞ்சுக்கிறான்... 😏
இவன் கொஞ்சம் கூட மாறவே இல்லை... அவளோட விருப்பம் தெரியாமாலே இவனே கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டான் 😤😤😤😤
அதானே.. திமிர் பிடிச்சவன். பார்ப்போம் சமுத்ரா என்ன செய்யறாள்ன்னு. அவள் கையால் அடி வாங்கப் போறான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமுத்ரா கேட்ட கேள்விகள் அனைத்தும் நிதர்சனம்.
ஒரு புருசனா சம்யூக்கு என்ன பண்ணுனான்?.
சமுத்ரா தான் கண்ணாலமே புடிக்காதுன்னு சொல்லியிருக்காளே. அப்பறமெதுக்கு இவன் முடிவு பண்ணறான்?. அதுவும் அவளோட சம்மதமில்லாம.
மண்டைக்கனத்துக்கு ஒன்னும் கொறைச்சலே கிடையாது இவனுக்கு😡😡😡😡😡😡😡
சமுத்ரா அவ்வளவு லேசில் அவனுக்கு வளைஞ்சு கொடுத்துட மாட்டா. இவன் வகையா வாங்கி கட்டிக்கப் போறான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி விக்ரம் எவ்வளவு ஈசியா கல்யாணம் பண்ண நினைக்கிறான்🥶சம்யு மாதிரி சமுத்ரா இருக்க மாட்டாட ,நீ,சமுத்ரா கிட்ட ஊதை வாங்க போறடா🤪🤪
😅😅 கண்டிப்பா வாங்குகுவான். நன்றி! நன்றி டியர் ❤
 
Top