All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
குழந்தை வேற இருக்கா... 😲

ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்க தயாரா இல்லை..... இருக்குற பிரச்சனையை இன்னும் பேசிப் பேசி பெருசாக்குறாங்க....
அவனும் புரிஞ்சுக்கத் தயாரா இல்லை அவனுக்கு புரிய வைக்குற பொறுமையும் இவளுக்கு இல்லை... இவங்களுக்கு எவ்வளவு காதல் இருந்தா என்ன புரிதலும் விட்டுக் கொடுத்தாலும் இல்லாம வேஸ்ட்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Vaishanika

Bronze Winner
காதலிச்சு தான் கண்ணாலம் மூச்சுகிட்டாங்களா இரண்டு பேரும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
புரிதல் விட்டு கொடுத்து போறதுன்னு இல்லாம வாழ்க்கைய தொலைச்சிட்டு வாழற பரிதாப பிறவி.😓😓😓😓😓
கனமான பதிவு😔😔😔😔😔
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi baby
Konjam late
6789 lovely
Ranguperum eduku kalyanam pannitangalo pongaya
மிக்க நன்றி சரும்மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள். பொறுமையாய் படிங்க சரும்மா. நோ ப்ராப்ளம் 😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை வேற இருக்கா... 😲

ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்க தயாரா இல்லை..... இருக்குற பிரச்சனையை இன்னும் பேசிப் பேசி பெருசாக்குறாங்க....
அவனும் புரிஞ்சுக்கத் தயாரா இல்லை அவனுக்கு புரிய வைக்குற பொறுமையும் இவளுக்கு இல்லை... இவங்களுக்கு எவ்வளவு காதல் இருந்தா என்ன புரிதலும் விட்டுக் கொடுத்தாலும் இல்லாம வேஸ்ட்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
முற்றிலும் உண்மை டியர். இரண்டு பேர் மேலேயும் தப்பு இருக்கு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solvathu entre theriyavillai oru Sol vellum oru Sol kollum enpaarkal athe pola nadanthu vittathu romba ganamaana padhivu ma
மிக்க நன்றி விஜிமா. புரிதல் இல்லாமல் போனதே அனைத்திற்கும் காராணம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் விஜீமா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலிச்சு தான் கண்ணாலம் மூச்சுகிட்டாங்களா இரண்டு பேரும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
புரிதல் விட்டு கொடுத்து போறதுன்னு இல்லாம வாழ்க்கைய தொலைச்சிட்டு வாழற பரிதாப பிறவி.😓😓😓😓😓
கனமான பதிவு😔😔😔😔😔
மிக்க நன்றி வைஷூ டியர். அதானே.. அவசரமும், புரிதல் இல்லாததாலும் தான் இந்த நிலை. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் வைஷூ டியர் ❤
 
Top