All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Irunthathu pothu arumai theriyavillai ippo ovvontraiyum ninaithu varunthukiraan aamaam unmaiyil Samyutha uyirodu irukkiraala super evanidamirunthu kuzhanthaiyai thaan eduththu kondu sentru viduvaalo ud arumai ma viji
 
Vaishanika

Bronze Winner
என்னாது சம்யூ வந்திருக்காளா?
அதுவும் செத்துப் போனதா சொல்லப்பட்ட சம்யூ வந்திருக்காளா?😱😱😱😱😱😱😱

இவன்தானே சோககீதம் வாசிச்சிட்டு இருந்தான். சித்தார்த்தும் அதையே தானே சொன்னான்.

அப்ப இந்த மரமண்டைக்கு புரிதல் வரனுங்கிறதுக்காக சித்துவும் சம்யூவும் ஏதாவது டிராமா பண்ணியிருப்பாங்களோ? இல்லை சம்யூ மாதிரி இருக்குற ஆளு அவளோட தங்கை, அக்காவா இருக்குமோ?😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫:smiley4::smiley4::smiley4::smiley4::smiley4::smiley4:
இந்த அல்டாப்பு மண்டையனுக்காக
adi onnme puriyale ulagumum theriyalaye song whatsapp status 🥰🥰porale poralesong annakodi moviesong🥰
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you so much vijima. Ungaluku pidichathil romba happy. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது சம்யூ வந்திருக்காளா?
அதுவும் செத்துப் போனதா சொல்லப்பட்ட சம்யூ வந்திருக்காளா?😱😱😱😱😱😱😱

இவன்தானே சோககீதம் வாசிச்சிட்டு இருந்தான். சித்தார்த்தும் அதையே தானே சொன்னான்.

அப்ப இந்த மரமண்டைக்கு புரிதல் வரனுங்கிறதுக்காக சித்துவும் சம்யூவும் ஏதாவது டிராமா பண்ணியிருப்பாங்களோ? இல்லை சம்யூ மாதிரி இருக்குற ஆளு அவளோட தங்கை, அக்காவா இருக்குமோ?😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫:smiley4::smiley4::smiley4::smiley4::smiley4::smiley4:
இந்த அல்டாப்பு மண்டையனுக்காக
adi onnme puriyale ulagumum theriyalaye song whatsapp status 🥰🥰porale poralesong annakodi moviesong🥰
Great guesses dear 👏👏👏 இப்போ தான் கதை ஆரம்பிக்கவே செய்யுது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் வைஷூ டியர் ❤
 
Vaishanika

Bronze Winner
எதே பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை ஆகலாம்னு திட்டம் போடறீங்களாடா டபரா தலையனுங்களா 😤😤😤😤😤😤😤
இதுக்கு முதல்ல சமுத்ரா ஓகே பண்ணுவான்னு ரோசிச்சிங்களா
அறிவுகெட்டவனுங்களா???

சமுத்ரா கேக்கறது நியாயம் தான்.
பொண்டாட்டியவே ஒழுங்கா பாத்துக்காத மண்டைக்கனம் புடிச்ச
திமிர் புடிச்ச ஆணாதிக்க புத்தி இருக்குற உன்றகிட்ட குழந்தை வளந்தா எப்படி நல்லா இருப்பா.
 
vijirsn1965

Bronze Winner
Samudhra Samyutha vin twin sister vanthirukkiraal avaluku Samyu partri anaithum therinthirukkirathu Avanthika siru kuzhanthai enpathaal kandippa Amma aravanaipu theavai pen kuzhanthai enpathaal oru pen illaathu valarpathu sari varaathu adhuvum Vikram aal kandippa mudiyaathu kuzhanthaiyai Samudhra vidam koduppathu thaan sari avalai kuzhanthaikaaka thirumanam seiya ninaipathu suththama sariye kidaiyaathu atharku Samudhra vum sammadhikka maattaal ud vegu arumai ma viji
 
Top