All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😤😤😤😤😤😤😠😠😠😠😡😡😡😡😡🤬🤬🤬 அடப்பாவி உன்னைய மாதிரி ஆளுங்களால தான் பொண்ணுங்க முன்னேறவே முடியறதில்லை.

இத்தனை வேலை திரைமறைவுல செய்யறியே அப்ப அவளோட மறைவுக்கு பின்னனில உன்ற கிரிமினல் வேலை இருக்குதோ🤔🤔🤔🤔🤔
அப்படியும் இருக்குமோ..? இவன் செஞ்சாலும் செய்வான். செய்யக் கூடிய ஆள் தான். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பைத்தியக்காரன் விக்ரம்.... 🤦‍♀️
அவனோட மனசையே அவனால புரிஞ்சிக்க முடியலை இவன் பெரிய டைரக்டராம்... 🤷‍♀️

அவனுக்கு சம்யு வேணும் அவன் சொல்றதை கேட்டு நடந்து அவனுக்காக எதையும் செய்றவளா இருக்கணும்....
ஒவ்வொரு தடவையும் அவளை முடக்கும் போதெல்லாம் அவன்கிட்ட அழுது சரண் அடையணும் ன்னு ஆசைப் படுறான்..
ஆனா அப்படி நடக்காத போதும் அவளை விட்டுப் பிரிந்தா ஏன் வலிக்குதுன்னு யோசிக்க மாட்டேங்குறான்... 🥴
அதே.. அதே தான் டியர். மூளையைக் கழற்றி வச்சிட்டானோ? என்னவோ? தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna seithiruppaal Samyutha oru vealai divorce ku apply seithiruppaalo atharku thaan lawer yai paarka sentraalo Vikram ku yean intha agangaram theriyavillai aval solvathu pola aval avanudaiya wife thaan adimai illai correct thaane enna surprise Vikram ku kaathirukkirathu paarkalaam superb ud ma viji
samyu vikram ninaikira mathiri illai. Enna seira nu parpom. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 
Vaishanika

Bronze Winner
அடேய் ஏன்டா இன்னும் இப்படி இருக்குறே?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இவனைய ஒரு மனநலமருத்துவரை சந்திக்கவச்சு டிரீட்மெண்ட் பாக்க சொல்லனும். லூசுப்பய 😬😬😬😬😬😬😬😬😬😬
பொண்டாட்டி கூட பேசமா இருந்துட்டு அப்பறம் பேசி வெளியதெருவுக்கு போனா மறுபடியும் சல்லபண்ணிகிட்டே இருக்கான்.
அடப்பாவி புள்ளவந்திருக்குன்னு சந்தோசமா சொல்லவந்தவளை தொரத்தியடிச்சிட்டே.
அதுல கூட சந்தோசப்படாம இனி அவ நடிக்கப் போகமாட்டானு குரூரமா நினைக்கிற பாத்தியா கண்டிப்பா உன்னைய பைத்தியக்கார ஆஸ்பத்திரிலதான் போடனும்.🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
கடைசியில் அங்கே போய் தான் உட்கார்ந்து கிடக்கப் போறான். அவளைத் தொலைச்ச பின்னாடி தான் இவனுக்கு புத்தி வரும். Thank you so much dear. Unga busy ana nerathilum padichutu comment seiringa. Thanks a lot da ❤
 
vijirsn1965

Bronze Winner
Correct romba ezhuththu pidiththaal arunthu vidum Vikram ku thaan entra ego adhegama irukku thavaru entraalum oththu kolla manamillai kalyaanam seiyaamal iruntha pothu kuda intha alavu sandai vanthathaa entru theriyavillai anyway Samyu conceive aaki irukkiraal athai kuda Vikram kuzhanthai piranthaal nadakka maattaal entruthaan ninaikiraan enna solvathu ud arumai ma
 
Indhumathy

Well-known member
ரெண்டு பேருமே ஆளுமையானவங்க... சரியோ தப்போ ஈகோ, பிடிவாதம் ரெண்டு பேருக்குமே ஜாஸ்தி தான்.. ரொம்ப கஷ்டம்... 🙆🙆🙆🙆

குழந்தை வரப் போற சந்தோஷத்தை விட அதை காரணமா வச்சு அவ நடிப்பை விட்டுடுவா ன்ற சந்தோசம் தான் அதிகம் இருக்கு இவனுக்கு... அவளை ஜெயிக்கப் போறதா சந்தோசம்... 😖😖😖😖
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Correct romba ezhuththu pidiththaal arunthu vidum Vikram ku thaan entra ego adhegama irukku thavaru entraalum oththu kolla manamillai kalyaanam seiyaamal iruntha pothu kuda intha alavu sandai vanthathaa entru theriyavillai anyway Samyu conceive aaki irukkiraal athai kuda Vikram kuzhanthai piranthaal nadakka maattaal entruthaan ninaikiraan enna solvathu ud arumai ma
நன்றி! நன்றி! விஜிமா.
உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப ரொம்ப ஹேப்பி! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேருமே ஆளுமையானவங்க... சரியோ தப்போ ஈகோ, பிடிவாதம் ரெண்டு பேருக்குமே ஜாஸ்தி தான்.. ரொம்ப கஷ்டம்... 🙆🙆🙆🙆

குழந்தை வரப் போற சந்தோஷத்தை விட அதை காரணமா வச்சு அவ நடிப்பை விட்டுடுவா ன்ற சந்தோசம் தான் அதிகம் இருக்கு இவனுக்கு... அவளை ஜெயிக்கப் போறதா சந்தோசம்... 😖😖😖😖
இவன் சரிப்பட்டு வர மாட்டான். இந்தப் புள்ளை அவனை நம்பி தெரியாமல் புதைக் குழியில் விழுந்துடுச்சு.
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Top