All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Oru aan aadhikka mananilaiyil irukkiraan Vikram Samyutha solvathu pola aval paadhukappukaaka thirumanam entraal athai oor areya seithirukkalame aval thannai vittu pogakudaathu enpatharkaakathaan kalyaanam seithirukkiraan oru insecurity feelthaan Samyuthu romba thelivaaka irukkiraan than carrier yai vittu thara thayaraka illai Vikram yai nantraaka purinthu vaithirukkiraal yaaridamirunthu phone athu eruvarukkum edaiyil pilavai undaakka pokiratha ud superb very interesting mam viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி விஜிமா. உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி... !!! எதுக்கு இப்படி ஒரு கல்யாணம் இப்போவும் யாருக்கும் தெரியாம ரகசியமா கல்யாணம் பண்ணிருக்கான்... என்ன தான் பிரச்சனை இவனுக்கு கல்யாணத்தை எல்லாருக்கும் அறிவிக்குறதுல...
இப்போ அவளை நடிக்கவும் தடை சொல்ரான்... ஆக இவனுக்கு அவ இவனை விட்டு போயிடக் கூடாதுன்னு கல்யாணம்ன்ற பேர்ல அடக்கப் பார்க்குறான்...எவ்ளோ செல்பிஷ் இவன் ... 😨😨😨😨😨
விக்ரமின் மனநிலை ப்யூர்லி ஆணாதிக்கம் தான் டா. ஆனால் இவன் அவளைப் புரிஞ்சுக்கும் போது காலம் கடந்திருக்கும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Vaishanika

Bronze Winner
😤😤😤😤😤😤😠😠😠😠😡😡😡😡😡🤬🤬🤬 அடப்பாவி உன்னைய மாதிரி ஆளுங்களால தான் பொண்ணுங்க முன்னேறவே முடியறதில்லை.

இத்தனை வேலை திரைமறைவுல செய்யறியே அப்ப அவளோட மறைவுக்கு பின்னனில உன்ற கிரிமினல் வேலை இருக்குதோ🤔🤔🤔🤔🤔
 
Indhumathy

Well-known member
பைத்தியக்காரன் விக்ரம்.... 🤦‍♀️
அவனோட மனசையே அவனால புரிஞ்சிக்க முடியலை இவன் பெரிய டைரக்டராம்... 🤷‍♀️

அவனுக்கு சம்யு வேணும் அவன் சொல்றதை கேட்டு நடந்து அவனுக்காக எதையும் செய்றவளா இருக்கணும்....
ஒவ்வொரு தடவையும் அவளை முடக்கும் போதெல்லாம் அவன்கிட்ட அழுது சரண் அடையணும் ன்னு ஆசைப் படுறான்..
ஆனா அப்படி நடக்காத போதும் அவளை விட்டுப் பிரிந்தா ஏன் வலிக்குதுன்னு யோசிக்க மாட்டேங்குறான்... 🥴
 
vijirsn1965

Bronze Winner
Enna seithiruppaal Samyutha oru vealai divorce ku apply seithiruppaalo atharku thaan lawer yai paarka sentraalo Vikram ku yean intha agangaram theriyavillai aval solvathu pola aval avanudaiya wife thaan adimai illai correct thaane enna surprise Vikram ku kaathirukkirathu paarkalaam superb ud ma viji
 
Top