All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unmaiyil Samyuktha vai Vikram love seikiraan but ippothaan athu Avan manadhil uraithirukkirathu eppadio enna reason theriyavillai Vikram yai thirumanam seiya iruntha penne thirumanaththai niruththi irukkiraal athai sollava Vikram amma vanthaar dhiryamaaka than appa amma edam than kaadhalai solli vittaan Vikram super ud arumai ma viji
அடேய் டைரக்டரே உன்ற திட்டம் சக்ஸஸ் ஆகிடுச்சு.
என்னாடா அடி வாங்குனதை ஏதோ மெடல் குடுத்தமாதிரி வாங்கிக்கிறே.
உன்னைய கண்ணாலம் பண்ணிக்க இருந்த பொண்ணு உன்றகூட கண்ணாலம் வேண்டாமுன்னு நிறுத்திடுச்சாம்.
நல்லவேளை இந்த மாதிரி மண்டைக்கனம் புடிச்சவன் இன்னொரு பொண்ணுகூட இருக்கறவன்கிட்ட இருந்து தன்னோட லைப்பை சேவ் பண்ணிகிச்சு.
அடுத்து சம்யூவ ஊருக்கு தெரியறமாதிரி கண்ணாலம் மூச்சுக்குவியா? இல்லை பழையபடியே லைப்பை தொடரப் போறியா??🫤🫤🫤🫤
அந்தப் பயலை இன்னும் நல்லா நாலு கேள்வி கேளுங்க டா. தலைக்கனம் பிடிச்சவன்.
அடேய்.. விக்ரம் வந்து வைஷுக்கு பதில் சொல்லிட்டு போடா
Welcome back vaishu dear.. eppadi irukinga?
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
Unmaiyil Samyuktha vai Vikram love seikiraan but ippothaan athu Avan manadhil uraithirukkirathu eppadio enna reason theriyavillai Vikram yai thirumanam seiya iruntha penne thirumanaththai niruththi irukkiraal athai sollava Vikram amma vanthaar dhiryamaaka than appa amma edam than kaadhalai solli vittaan Vikram super ud arumai ma viji
அடப்பாவி... !!! எதுக்கு இப்படி ஒரு கல்யாணம் இப்போவும் யாருக்கும் தெரியாம ரகசியமா கல்யாணம் பண்ணிருக்கான்... என்ன தான் பிரச்சனை இவனுக்கு கல்யாணத்தை எல்லாருக்கும் அறிவிக்குறதுல...
இப்போ அவளை நடிக்கவும் தடை சொல்ரான்... ஆக இவனுக்கு அவ இவனை விட்டு போயிடக் கூடாதுன்னு கல்யாணம்ன்ற பேர்ல அடக்கப் பார்க்குறான்...எவ்ளோ செல்பிஷ் இவன் ...
அந்தப் பயலை இன்னும் நல்லா நாலு கேள்வி கேளுங்க டா. தலைக்கனம் பிடிச்சவன்.
அடேய்.. விக்ரம் வந்து வைஷுக்கு பதில் சொல்லிட்டு போடா
Welcome back vaishu dear.. eppadi irukinga?
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.