All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩
அண்ணனுக்கும் தம்பிக்கும் இன்னும் பொண்டாட்டி பிள்ளைங்க அவங்களுக்கு அடங்கி கைக்குள்ளயே இருக்கணும்.. 😏 என்னா சவுண்ட்... ஆனா அரசி அப்படியே off பண்ணிட்டாங்கல்ல.... 🤭😆😎

அடப்பாவி வீரா....😯 ஒருபக்கம் ஓடிப்போன பொண்ணு போட்டோ வச்சு பீல் பன்றான் இந்த பக்கம் மாமன் பொண்ணை ரசிக்கிறான்.... என்னவாம் இவனுக்கு.... 🙄

வீரா, காத்து ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க.... உங்க வீட்ல இருந்து வராங்க..... மாட்டுனிங்க கைமா தான்... 😝😝😝😝
அதானே கைமா தான் .. கொத்திப்புடுவாய்ங்க கொத்தி. மாட்டும் போது இருக்கு மைனருக்கு. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹோ அப்ப வூட்ல இருக்குற மத்தபேத்தும் இவன் அம்மாபட்டி போனது தெரியும் போலையே?🤔🤔🤔🤔🤔🤔.
அண்ணன் தம்பி இரண்டு பேரும் இன்னும் விறப்பாதான் இருப்பாங்க போலையே.
ஆஹா அரசி செம. என்னாம கில்லி மாதிரி தெறிக்கவுடறாங்க.
ஏன்டா தடியா மயிலை சைட்டு அடிக்கிறே சரி. அப்பறம் என்னாத்துக்குடா மயிலு கண்ணுல தெம்படற மாதிரி எக்ஸ் லவ்வரை போனுல உத்துஉத்து பாக்கறே. காத்து உங்க மூஞ்சப் பாத்தே மயிலு கண்டுபுடிக்குது. மாட்டினீங்க கருப்பன் கால் அடியிலையும் கொம்பிலையும் நூல்நூலா தொங்குவீங்க சாக்கிரதை.😎😎😎😎😎.
கருப்பன் அக்கு வேரு ஆணி வேரா பிச்சுப் போடப் போறான்.
அதூ பழைய லவ்வரு விட்டுட்டு போயிருச்சேன்னு புள்ளைக்கு பீலிங்கு பாவம். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veettil nadakum uraiyaadalkal thaan periyavarkalukul nadappathu avarkal ennangal anaithaiyum padu suvaarsiyamaka ezhuthi irukkireerkal nearil paarpathu pola irukku Veerabadhranin nichiyam mudintha pin kalyaanathin pothu pen avanai maruththathaal thirumanam nintratha enna prachchanai udaneye Nachiappan magalai theadi vanthirukkiraan in ippo eppadi maaman magalai thirumanam seiya ninaithaan unmai therinthaal Megavarnave evarkalai oru vazhi aaki viduvaal polaye ud arumai superb ma viji
மாமன் மகக் கிட்டே ரெண்டு அடி வாங்கினாதப்பில்லையே நல்லா வாங்கட்டும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் விஜிமா ❤
 

vijirsn1965

Bronze Winner
Yean appadi enna veruppu Megavarnavuku VeeraBadhran meedhu innum avarkal yaarukkum Evan Arasi Magan entru theriyaathu appothe Mayilamma intha maathiri peasukiraal innum therinthaal evarkal gadhi ennavo ud arumai superb ma viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yean appadi enna veruppu Megavarnavuku VeeraBadhran meedhu innum avarkal yaarukkum Evan Arasi Magan entru theriyaathu appothe Mayilamma intha maathiri peasukiraal innum therinthaal evarkal gadhi ennavo ud arumai superb ma viji
மிக்க நன்றி விஜிமா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள். போகப் போக புரிஞ்சுப்பான்னு
Yean appadi enna veruppu Megavarnavuku VeeraBadhran meedhu innum avarkal yaarukkum Evan Arasi Magan entru theriyaathu appothe Mayilamma intha maathiri peasukiraal innum therinthaal evarkal gadhi ennavo ud arumai superb ma viji
நம்புவோம். Thank you vijima ❤
 
Top