All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்காங்க டியர் வருவாங்க...

உங்க ஹெல்த் பார்த்துக்கோங்க.... எல்லாம் ஓகே ஆனதுக்கு அப்புறம் புது கதையோட வாங்க... வெயிட் பண்றோம்.... ❤
கண்டிப்பா டியர். சீக்கிரம் வர முயற்சி செய்றேன் டா. Thank u for your support dear ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb story ma arumaiyaaka irunthathu nagaisuvai ezhaiyoda uraiyaadalkal niraivaana makizhvaana inimaiyaana mudivu pramaadham ma viji
Wow Thank you vijima 😍 உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப ஹேப்பி! எப்படி இருக்கீங்க விஜிமா.? தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா 😍😊
 
Vaishanika

Bronze Winner
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤ தாமதமா எபி போட்டாலும் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் டா. நம்ம நர்மு, வைஷூ எல்லாம் எப்படி இருக்காங்க?
ஹாய் @susilabalakrishnan சிஸ். நான் நலம். நீங்க நலமா?
ஸாரிப்பா கன்டினியூவா படிக்கலை. இப்பதான் படிச்சு முடிச்சேன்.
14 ஆம் தேதியோட கடைசின்னு போட்டு இருந்தீங்க.

ஒவ்வொரு பக்கமா போயி அப்படியே ஆப்லைன்ல வச்சிருந்து படிச்சிட்டேன். என்ன ஒன்னு லைக்ஸ் தான் போடமுடியலை..
தேங்க்ஸ் சிஸ் எங்களை விசாரிச்சதுக்கு.😍😍😍😍☺☺☺☺

@Indhumathy சிஸ் தேங்க்ஸ் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Vaishanika

Bronze Winner
அருமையான ஆரம்பம் + நிறைவான முடிவு.🤩🤩🤩🤩🤩🤩🤩

இந்தக் கதையின் மெயின் ஹீரோவே நம்ம கருப்பன் மட்டுந்தான்.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
ஏன்னா வர்ணாவை வில்லன்கிட்ட இருந்து காப்பாத்துனான்.
அழகரு போன ஸ்டோரி போல இந்த ஸ்டோரிலையும் தன்னோட திறமை தனித்துவத்தை வெளிப்படுத்திட்டான்.

சிறந்த நட்புக்கு உதாரணம் நம்ம காத்தவராயன் தான். உசிரே போற நிலைவந்தாலும் தோழமைக்கு தோள் கொடுத்த நட்பை அடைய அழகர் ரொம்பவே குடுத்து வச்சிருக்கனும்.. அழகரு உன்ற புள்ளயும் காத்துவ கெட்டியா புடிச்சிகிட்டாப்புல உன்னைய மாதிரியே.

அங்கயற்கண்ணி, அரசி ,
பூங்கொடி ,
சரவணன், கதிர்வேல், அழகரு, கருகரு , கயலு ன்னு எல்லாரையும் திரும்பவும் சந்திச்சாச்சு.

பாண்டி பிரதர்ஸ் பாசக்காரபயலுக.🥹🥹🥹🥹🥹🥹

ஆகக்கூடி நம்ம டென்ரூபிஸ் மயிலம்மா வூட்டுல வூட்டோட மாப்பிள்ளையாகிட்டாரு.:smiley14::smiley14:
நெஞ்சை நெகிழ வைத்த அருமையான ஸ்டோரி.
விரைவில் அடுத்த ஸ்டோரியோட வாங்க சிஸ். ஆவலுடன் நாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 வெயிட் பண்ணறோம்.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் @susilabalakrishnan சிஸ். நான் நலம். நீங்க நலமா?
ஸாரிப்பா கன்டினியூவா படிக்கலை. இப்பதான் படிச்சு முடிச்சேன்.
14 ஆம் தேதியோட கடைசின்னு போட்டு இருந்தீங்க.

ஒவ்வொரு பக்கமா போயி அப்படியே ஆப்லைன்ல வச்சிருந்து படிச்சிட்டேன். என்ன ஒன்னு லைக்ஸ் தான் போடமுடியலை..
தேங்க்ஸ் சிஸ் எங்களை விசாரிச்சதுக்கு.😍😍😍😍☺☺☺☺

@Indhumathy சிஸ் தேங்க்ஸ் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰🥰
ஐ... வைஷூ இஸ் பேக். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நீங்க ஒரு மெஸேஜ் போட்டிருந்தால் நான் வெய்ட் பண்ணிருப்பேன் டா. யாரும் படிக்கலையேன்னு தான் ரிமூவ் பண்ணினேன். பரவாயில்லை நீங்க படிச்சுட்டீங்க 😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான ஆரம்பம் + நிறைவான முடிவு.🤩🤩🤩🤩🤩🤩🤩

இந்தக் கதையின் மெயின் ஹீரோவே நம்ம கருப்பன் மட்டுந்தான்.🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
ஏன்னா வர்ணாவை வில்லன்கிட்ட இருந்து காப்பாத்துனான்.
அழகரு போன ஸ்டோரி போல இந்த ஸ்டோரிலையும் தன்னோட திறமை தனித்துவத்தை வெளிப்படுத்திட்டான்.

சிறந்த நட்புக்கு உதாரணம் நம்ம காத்தவராயன் தான். உசிரே போற நிலைவந்தாலும் தோழமைக்கு தோள் கொடுத்த நட்பை அடைய அழகர் ரொம்பவே குடுத்து வச்சிருக்கனும்.. அழகரு உன்ற புள்ளயும் காத்துவ கெட்டியா புடிச்சிகிட்டாப்புல உன்னைய மாதிரியே.

அங்கயற்கண்ணி, அரசி ,
பூங்கொடி ,
சரவணன், கதிர்வேல், அழகரு, கருகரு , கயலு ன்னு எல்லாரையும் திரும்பவும் சந்திச்சாச்சு.

பாண்டி பிரதர்ஸ் பாசக்காரபயலுக.🥹🥹🥹🥹🥹🥹

ஆகக்கூடி நம்ம டென்ரூபிஸ் மயிலம்மா வூட்டுல வூட்டோட மாப்பிள்ளையாகிட்டாரு.:smiley14::smiley14:
நெஞ்சை நெகிழ வைத்த அருமையான ஸ்டோரி.
விரைவில் அடுத்த ஸ்டோரியோட வாங்க சிஸ். ஆவலுடன் நாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 வெயிட் பண்ணறோம்.
மிக்க நன்றி! நன்றி டார்லிங். ஒரு வழியாய் கதையை முடிச்சுட்டேன். உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப ஹேப்பி டியர்.

அழகரு, கருகரு, காத்து, வீரா வர்ணா பாண்டி ப்ரதர்ஸ் முக்கியமா அரசி, அங்கயற்கண்ணி எல்லாரையும் நானும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤ loads of love da ❤
 
Vaishanika

Bronze Winner
ஐ... வைஷூ இஸ் பேக். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நீங்க ஒரு மெஸேஜ் போட்டிருந்தால் நான் வெய்ட் பண்ணிருப்பேன் டா. யாரும் படிக்கலையேன்னு தான் ரிமூவ் பண்ணினேன். பரவாயில்லை நீங்க படிச்சுட்டீங்க 😍
சுசி சிஸ் நானு கடைசி நாள்ல தான் டைம் பாத்தேன். சரின்னு சொல்லிட்டு 5 வது,4 வது 3வது பக்கமுன்னு வரிசையா போயி அப்புடியே எல்லா பக்கத்தையும் வச்சுகிட்டேன்.
அப்பறம் தலைகீழா படிச்சுகிட்டே வந்துட்டேன்.
படிக்கிறதை ஆப்லைன்ல ஒருதடவைதான் அப்படி பண்ணமுடியும் அதனால படிச்சு முடிச்சதும் பக்கம் மாத்தும் போது போயிடும். அது சவுகரியமாக இருந்துச்சு. கம்பிளீட் பண்ணிட்டேன் ஸ்டோரியை.
நானு அடுத்த ஸ்டோரிக்கு கண்டிப்பா இந்த மாதிரி டைம் இல்லைன்னா நானு உங்ககிட்ட சொல்லிடுறேன் சிஸ். தேங்க்ஸ் ப்பா 🥰🥰🥰
 
எப்படி இருக்கீங்க டா? எப்படியோ படிச்சாச்சு தானே?, அடுத்தக் கதைக்கு கண்டிப்பா சொல்லுங்க! உங்களோட பிஸியான நேரத்திலும் படிச்சு,'கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் டா ❤
 
Top