All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pasupathikum Nachiappan kudumbaththukum etheanum mun pagai ullatho adhuvum Mega avanai maaman Magan enkiraal yaarai kolai seithu vittu sirai sentraan yean Megavarna vai theadukiraan avanukaakathhan Mega vai Veerabadhranudan anupinaaro Nachiappan ud arumai ma viji
மிக்க நன்றி விஜிமா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் பாண்டிங்களா.... அங்க உங்க தங்கச்சி மாப்பிள்ளை கூட காபி ஷாப்ல டேட் பண்ணிட்டு இருக்கா... நீங்க என்னன்னா ஒரு அப்பாவியை போய் ரவுண்டு காட்டுறிங்க... 🤭🤭🤪🤪🤪

இவனுங்களுக்கு மூளையே இல்லை போல அப்பாவே அனுப்பி இருக்காருன்னா என்ன காரணம்ன்னு நினைக்காம கத்திட்டு இருக்கானுங்க... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பசுபதி பேரை கேட்ட உடனே போஸு ஜெர்க் ஆகுறதை பார்த்தா ரொம்ப பயங்கரமானவனா இருப்பானோ...🤢🤢🤢🤢🤢

இருக்கட்டும்... அப்போ தானே வீராவும் ஹீரோன்னு proof பண்ண முடியும்... 🤣🤣🤣🤣🤣 மாமா பையனா அத்தை பையனா யார்க்கு மேகான்னு பார்த்திடலாம்.....😜😜😜😜😜
அதானே.. யாருக்கு மேகான்னு அடிச்சு பார்த்துருவோம். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

vijirsn1965

Bronze Winner
Superb ud kalakalappa nagaisuvaiyodu arumaiyaaka irunthathu oruvazhiya Veera Megavudan veettuku vanthu vittaanperiya prachchanai illaamal amaidhiyaaka poi vittathu paarkalaam arumai ma viji
 

Indhumathy

Well-known member
அத்தையை மாதிரியே மருமகளும்.... உள்ள நுழைஞ்ச உடனே என்ன போடு போடுறா.... 😆
பாவம் அண்ணனும் தம்பியும் எவ்ளோ அசிங்கப் பட்டாலும் திமிரும் ஆணவமும் மட்டும் குறையவே மாட்டேங்குது... 🤭🤭🤭🤭
காக்கா விரட்டி silent ஆ உன் கடல்கன்னியை கூட்டிட்டு அரசி சொன்ன மாதிரி கிளம்பிடு இல்லைனா இந்த குடும்பம் மூணு தடியங்ககிட்ட இல்லைனா அந்த மொட்டை கிட்ட உன்னை காவு கொடுத்துடுவாங்க.... 😝😝😝😝
 
Top