All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..
"திமிரே... தீஞ்சுவையே..!"

கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.
 
Vaishanika

Bronze Winner
வாங்க வாங்க சுசி மேடம். ஆஹா! ஆஹா! அழகரும் நம்ம விழியும் வந்துட்டாங்களே. டென்ரூபிஸூக்கு கண்ணாலம் பேசி கண்ணாலம் நின்னுபோச்சா?😱😱😱😱 ஏன் பொண்ணு வேண்டானு சொல்லுச்சு?. அப்பனுங்க இரண்டு பேரும் இன்னமும் அப்படியேதான் இருக்காங்களா?. அரசிம்மா உங்க பையனோட வீடியோவுக்கு இனி நீங்க தேவப்பட மாட்டீங்க. அதுக்குன்னு ஒரு ஆளு வரப்போகுதுன்னு நினைக்கிறேன். ச்சேரி நம்ம காக்காவ காணோம். அதாங்க காத்துவத்தான்😎😎😎😎 சொல்லறேன்.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க வாங்க சுசி மேடம். ஆஹா! ஆஹா! அழகரும் நம்ம விழியும் வந்துட்டாங்களே. டென்ரூபிஸூக்கு கண்ணாலம் பேசி கண்ணாலம் நின்னுபோச்சா?😱😱😱😱 ஏன் பொண்ணு வேண்டானு சொல்லுச்சு?. அப்பனுங்க இரண்டு பேரும் இன்னமும் அப்படியேதான் இருக்காங்களா?. அரசிம்மா உங்க பையனோட வீடியோவுக்கு இனி நீங்க தேவப்பட மாட்டீங்க. அதுக்குன்னு ஒரு ஆளு வரப்போகுதுன்னு நினைக்கிறேன். ச்சேரி நம்ம காக்காவ காணோம். அதாங்க காத்துவத்தான்😎😎😎😎 சொல்லறேன்.
ஹாய் வைஷூ டியர் எப்படி இருக்கீங்க? நம்ம நர்மதா, இந்து, எல்லாரும் நல்லா இருக்கீங்கன்னு நம்பறேன். ஆமா, அரசியோட கன்டென்ட் வீடியோவுக்குத் தேவைப் படாது. வேற ஆள் வருது 😅 காக்கா விரட்டி அடுத்த எபியில் வருவான் டியர். கதையையும் என்னையும் மறக்காமல் இருக்கீங்களே.. நன்றி வைஷூ டியர் ❤
 
ஹாய் சுசி மேடம் நாங்க நலமா இருக்கோம். நர்மதா சிஸ் ஸ்கூலுக்கு ஜாயிண்ட் பண்ணியிருக்கறதால அவிக வரமுடியலைன்னு சொல்லியிருந்தாங்க.. வீக் எண்ட்டுல வர வாய்ப்பு இருக்கு மேடம். இந்து சிஸ் வந்துகிட்டு தான் இருக்காங்க. நானும் ஒரு நாலஞ்சு நாளா அவிகளைப் பாக்க முடியலைமேடம். வந்துருவாங்க. @Thani ,@Indhumathy சிஸ் வாங்க
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுசி மேடம் நாங்க நலமா இருக்கோம். நர்மதா சிஸ் ஸ்கூலுக்கு ஜாயிண்ட் பண்ணியிருக்கறதால அவிக வரமுடியலைன்னு சொல்லியிருந்தாங்க.. வீக் எண்ட்டுல வர வாய்ப்பு இருக்கு மேடம். இந்து சிஸ் வந்துகிட்டு தான் இருக்காங்க. நானும் ஒரு நாலஞ்சு நாளா அவிகளைப் பாக்க முடியலைமேடம். வந்துருவாங்க. @Thani ,@Indhumathy சிஸ் வாங்க
வாழ்த்துக்கள் நர்மதா டியர். வீக் எண்ட் எல்லாரும் வாங்க! வாங்க. அனைவருக்கும் நன்றிகள் ❤
 
Indhumathy

Well-known member
Wow.... sweet surprise...💝💝💝💝
Best wishes for new story sis... 🥳🥳🥳

அழகர் கருவிழி 💓 வாரிசு வரப் போகுது... 🥰
டென் ருபீஸ் ஹீரோ ஆயிட்டாரு... 🤩💞 ஓடிப் போன பொண்ணை பத்தி பேசியே அவனை இம்சை பண்றாங்க.....
அரசி என்ன போடு போடுறாங்க..... 😯👌 அண்ணனும் தம்பியும் இன்னும் திருந்தல போல....😈
Nice start ✨️💚
 
Indhumathy

Well-known member
ஹாய் வைஷூ டியர் எப்படி இருக்கீங்க? நம்ம நர்மதா, இந்து, எல்லாரும் நல்லா இருக்கீங்கன்னு நம்பறேன். ஆமா, அரசியோட கன்டென்ட் வீடியோவுக்குத் தேவைப் படாது. வேற ஆள் வருது 😅 காக்கா விரட்டி அடுத்த எபியில் வருவான் டியர். கதையையும் என்னையும் மறக்காமல் இருக்கீங்களே.. நன்றி வைஷூ டியர் ❤
நல்லா இருக்கோம் sis.... 😄 ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டோரி msg பார்க்கவும் ரொம்ப ஹாப்பி... 🤗
 
Indhumathy

Well-known member
ஹாய் சுசி மேடம் நாங்க நலமா இருக்கோம். நர்மதா சிஸ் ஸ்கூலுக்கு ஜாயிண்ட் பண்ணியிருக்கறதால அவிக வரமுடியலைன்னு சொல்லியிருந்தாங்க.. வீக் எண்ட்டுல வர வாய்ப்பு இருக்கு மேடம். இந்து சிஸ் வந்துகிட்டு தான் இருக்காங்க. நானும் ஒரு நாலஞ்சு நாளா அவிகளைப் பாக்க முடியலைமேடம். வந்துருவாங்க. @Thani ,@Indhumathy சிஸ் வாங்க
வந்தாச்சு வைஷு sis....💃 இனி இங்க தான் fun பண்றோம்... 🥳 உங்க ஹீரோயின் அ தான் இன்னும் காணோம்... 🧐
 
Vaishanika

Bronze Winner
வந்தாச்சு வைஷு sis....💃 இனி இங்க தான் fun பண்றோம்... 🥳 உங்க ஹீரோயின் அ தான் இன்னும் காணோம்... 🧐
அடுத்த எபில டென் ரூபீஸை குரோர் ரூபீயாக்க வருவாங்க என்ற ஆளூ 😎😎😎😎
cinderella animation whatsapp status hd 4k video
 
Indhumathy

Well-known member
அடுத்த எபில டென் ரூபீஸை குரோர் ரூபீயாக்க வருவாங்க என்ற ஆளூ 😎😎😎😎
cinderella animation whatsapp status hd 4k video
கிழிஞ்ச நோட்டு ஆக்காம இருந்தா சரி தான்.. 😅😅😅🤣🤣

எப்படி தான் வீடியோ எல்லாம் இவ்ளோ perfect ஆ எடுக்குறீங்களோ... செம.....🥰🥰🥰🥰
 
Top