All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
கிழிஞ்ச நோட்டு ஆக்காம இருந்தா சரி தான்.. 😅😅😅🤣🤣

எப்படி தான் வீடியோ எல்லாம் இவ்ளோ perfect ஆ எடுக்குறீங்களோ... செம.....🥰🥰🥰🥰
சிஸ் நோட்டு கிழிஞ்சாலும் குயிக்பிக்ஸ் போட்டு ஒட்டவச்சிறலாம்.( ஆனாலும் உங்காளை கிழிஞ்ச நோட்டாக்கிட்டீங்களே சிஸ்😂😂😂😂🤣🤣🤣). ஏன்னா Kaasu Panam | Dance | Monkeysta #shorts
கூகுள் நாம கேக்க நினைக்கற சாங்க்ஸை காப்பி பண்ணி இங்கன கொண்டாந்துறலாம் சிஸ்.
இங்கன முன்னமாதிரி பிக்சரும் மீம்ஸூம் கொண்டு வரமுடியலை சிஸ். பிராப்ளம்னு வருது.
 

vijirsn1965

Bronze Winner
Hi ma eppadi irukkeenga Thimire Theensuvaiye story superb ah irukku Veerabathran ithil hero super kalyaanam nintru poi vittathu very oru nalla pen varaveandum amma Magan conversation arumai romba naalkaluku piragu ungal kadhai padiththa pothu santhoshama irukku intru thaan paarthean story arumai ma viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிழிஞ்ச நோட்டு ஆக்காம இருந்தா சரி தான்.. 😅😅😅🤣🤣

எப்படி தான் வீடியோ எல்லாம் இவ்ளோ perfect ஆ எடுக்குறீங்களோ... செம.....🥰🥰🥰🥰
எப்படி இருக்கீங்க இந்து?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma eppadi irukkeenga Thimire Theensuvaiye story superb ah irukku Veerabathran ithil hero super kalyaanam nintru poi vittathu very oru nalla pen varaveandum amma Magan conversation arumai romba naalkaluku piragu ungal kadhai padiththa pothu santhoshama irukku intru thaan paarthean story arumai ma viji
நல்லா இருக்கேன் விஜிமா. நீங்க எப்படி இருக்கீங்க?. பர்ஸ்னல் வேலைகளில் கொஞ்சம் பிஸி விஜி மா. உங்களை எல்லாம் மீண்டூம் சந்திப்பதில் எனக்கும் ரொம்ப ரொம்ப ஹேப்பி 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் நோட்டு கிழிஞ்சாலும் குயிக்பிக்ஸ் போட்டு ஒட்டவச்சிறலாம்.( ஆனாலும் உங்காளை கிழிஞ்ச நோட்டாக்கிட்டீங்களே சிஸ்😂😂😂😂🤣🤣🤣). ஏன்னா Kaasu Panam | Dance | Monkeysta #shorts
கூகுள் நாம கேக்க நினைக்கற சாங்க்ஸை காப்பி பண்ணி இங்கன கொண்டாந்துறலாம் சிஸ்.
இங்கன முன்னமாதிரி பிக்சரும் மீம்ஸூம் கொண்டு வரமுடியலை சிஸ். பிராப்ளம்னு வருது.
தேங்க் யூ வைஷு டியர் ❤
 
Top