All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Azhagaka oru kudumbaththil nadakkum nikazhvukalai appadiye nearil paarpathu pola ezhuthi irukkireerkal arumaiyaaka irunthathu amma peachchai keazhkaamal ammapatti ku selkiraane Veerabadhran angu maama pen irukkiraala enna antha pennai kalyaanam seiyum ennam ullatho Badhranuku paarkalaam ud vegu arumai superb ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி! நன்றி! விஜிமா! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 😍
 
Vaishanika

Bronze Winner
அடேய் அடேய் பத்து காங்கேயம் கருப்பனோட என்னாடா வெளையாட்டு உனக்கு . இம்புட்டு தான் உன்ற டக்கா பதிற்றுப்பத்து. கடைசில இதுதான் உன்ற திட்டமாடா? மாமன்மவள கரக்கிட் பண்ணறததான் சொல்றேன். கடைசில உன்ற அம்மா சொன்னமாதிரி சிக்கிட்டியேடா. காத்து கந்தலாக்கி தான் தீருவேனு குடும்பமே இருக்காங்களே 😞😞😞😞ப்பாவம் காத்து. ஜீப்புல வந்து நிக்கறது யாரு?. மாமனாரா வரப்போறவரா? இல்லை எதிர்கால மச்சானா?.😎😎😎😎😎.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் அடேய் பத்து காங்கேயம் கருப்பனோட என்னாடா வெளையாட்டு உனக்கு . இம்புட்டு தான் உன்ற டக்கா பதிற்றுப்பத்து. கடைசில இதுதான் உன்ற திட்டமாடா? மாமன்மவள கரக்கிட் பண்ணறததான் சொல்றேன். கடைசில உன்ற அம்மா சொன்னமாதிரி சிக்கிட்டியேடா. காத்து கந்தலாக்கி தான் தீருவேனு குடும்பமே இருக்காங்களே 😞😞😞😞ப்பாவம் காத்து. ஜீப்புல வந்து நிக்கறது யாரு?. மாமனாரா வரப்போறவரா? இல்லை எதிர்கால மச்சானா?.😎😎😎😎😎.
Thank u so much vaishu dear. யாருன்னு அடுத்த எபியில் சொல்லிருவோம். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top