All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போஸு பாசக்கார அண்ணனா தான் இருக்காப்புல.. 🤩 மேகவர்ணா சூப்பர்... அதிரடி பொண்ணு... 😍

உங்க ஊருக்கு புதுசா யாராவது வந்தா ஆதார் கார்டு எல்லாம் கேட்பிங்களா... 😲 ஓவரா பண்றீங்கடா...மதுரைக்காரன்னு தெரிஞ்சதுக்கே இவ்வளவு விசாரணை இதுல அரசி பையன் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ... 😱

வீரா எதோ பிளான் ஓட தான் வந்துருக்கான் போல....🤨 காத்து அடி வாங்க, அகப்படாம ஓட உடம்பை தேத்தி வச்சுக்கோங்க.... 🤪

இப்போ யாரு அடுத்த ரெண்டு அண்டங்காக்கா வா...😅
அடுத்த ரெண்டு அண்டங்காக்காவும் என்ன செய்ய காத்திருக்கோ தெரியலை. மிக்க நன்றி இந்து டியர் ❤
 

saru

Bronze Winner
Lovely update
haha kaaathi paaavam
Deiii verra ne hero da
maduraila porandutu karupana kandu pammura
Edu adaar card katanuma ha ha aven Maman ponna katta tana plan potu vandrukan
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
haha kaaathi paaavam
Deiii verra ne hero da
maduraila porandutu karupana kandu pammura
Edu adaar card katanuma ha ha aven Maman ponna katta tana plan potu vandrukan
இருக்குமோ.. எனக்கு தெரியாமல் எப்போ ப்ளான் பண்ணினான்னு தெரியலையே.. மிக்க நன்றி சாரும்மா ❤
 

Indhumathy

Well-known member
சூப்பர் ❤️🤣

எக்ஸ்ட்ரா லார்ஜ் எருமை மாடு 🤣🤣🤣🤣 காத்து புலம்பல் எல்லாம் செம காமெடி.... 😅😅😅

கருப்பனை பார்த்தாலே ஜெர்க் ஆகுற நமக்கெல்லாம் எதுக்கு சவாலு..... 🤭 எதுக்கும் மாடு அடக்க ட்ரைனிங் எடுத்துக்கோ வீரா அண்ணனுங்க சொல்றாங்களோ இல்லையோ உன் மயிலு கண்டிப்பா சொல்லும்... 😄
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ❤🤣

எக்ஸ்ட்ரா லார்ஜ் எருமை மாடு 🤣🤣🤣🤣 காத்து புலம்பல் எல்லாம் செம காமெடி.... 😅😅😅

கருப்பனை பார்த்தாலே ஜெர்க் ஆகுற நமக்கெல்லாம் எதுக்கு சவாலு..... 🤭 எதுக்கும் மாடு அடக்க ட்ரைனிங் எடுத்துக்கோ வீரா அண்ணனுங்க சொல்றாங்களோ இல்லையோ உன் மயிலு கண்டிப்பா சொல்லும்... 😄
அதானே.. மயிலு கண்டிப்பா சொல்லப் போறா. இவன் மாட்டிக்கிட்டு முழிக்கப் போறான். காத்து நெசமாவே ரொம்பப் பாவம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் இந்து டியர் ❤
 

Vaishanika

Bronze Winner
பாண்டி பிரதர்ஸ் செம. ஹ்ஹா ஹா ஹா ஹா டென் ரூபிஸூம் காத்தும் காளையனை பாத்து மிரண்டதை விட இவிக மூனு பேத்தையும் பாத்து அரள்றதுதான் சூப்பர். சரி இந்த கருப்பனோட பேருலையும் பாண்டிய சேத்து வச்சிருந்தா நாலு மச்சானாகிருப்பாங்க டென்ரூபிஸூக்கு. பக்கிப் பய திட்டம் போட்டு வந்து மயிலைப் பாத்து கவுந்துழுந்திருச்சு.Mayilu Mayilu Mayilamma - VIP #abbashits #tamilsongs #trendingsongs #trendingreel ஆனாலும் மூஞ்சைப் பாத்தே மாமனாரு சந்தேகப் படறாருடி மாப்பிள்ளை. . எனக்கு உன்ற பியூச்சர் பிரைட்டா தெரியுது ரூபிஸூ.
 
Last edited:
Top