All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே வர்ணாவுக்கு இவந்தான் மாமன்மயன்னு தெரியுமா? அப்ப விழியும் வர்ணாவும் சொந்தமா மட்டுமில்லாம பிரண்ட்ஸாவும் இருப்பாங்க போலவே.
ஆனாலும் பத்ரனுக்கு இப்பதான் கண்ணு பளிச்சின்னு தெரியுது.
இங்கன ஒரு அப்பிரானி வவுத்தைப் பசிக்குதுன்னு உக்காந்திருந்துதே அதைய யாராச்சும் கவனிங்களே. எலேய் காத்து உன்ற கயலுவ கூட்டியாந்திருந்தா உனக்கு இந்த நிலமை வந்திருக்குமா?.
இது எவன்டா அவன் மலைமாடு மாதிரி செயில்ல. டேய் பத்ரா உனக்கு வில்லன்+ ஆப்பு ரெடியா இருக்குலேய்.😆😆😆😆😆😆😆🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
மிக்க நன்றி டா 😂😂 சிரிச்சு முடியலை டா. இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.❤
 
vijirsn1965

Bronze Winner
Semma commedy irunthathu ud Veerabadhranum Kathavarayanum ontru ninaithu bayanthu kondirukka pakkathu thearu visheshaththuku photo edukka Bosepandy koopitththu semma arumai Megavarna Veerabadhran partri therinthe thaan vambu seithirukkiraal Karuvizhi sollivittaal polum Veera eppadi Kadhirvealan kannilirunthu thappikka pokiraan athu yaaru oru koduramaana kurtravaali Palaiyankottai siraiyil irunthu kondu Varna entru solkiraan enna seithaal. Mega ud semma interesting ah irukku arumai ma viji
 
saru

Bronze Winner
Lovely update dear
Ha ha mothathum jollitala inda vizhi ponnu
Evanda Avan jaila varnaku valai veesitukane
Deii Veera nee konjamachum veerma irukonum
 
Indhumathy

Well-known member
வில்லன் என்ட்ரி யா... 😱😱😱😱 பயங்கரமா இருப்பானோ.... 😲😲😲
ஏற்கனவே எருமை மாடு மாதிரி மூணு மச்சானுங்க இப்போ இவனை வேற இறக்கி விட்டுருக்கீங்க... பாவம் வீரா எத்தனை பேர சமாளிப்பான்.... 😥

மயிலம்மாவும் விழியும் கூட்டு போலயே.... எல்லாம் தெரிஞ்சும் அண்ணன்க கிட்ட மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குறா... உசிரு போயி உசுரு வந்துடுச்சு வீரா க்கு... 🤭🤭🤭
ஒரு டைரக்டரை விஷேசத்துக்கு போட்டோ எடுக்க கூப்புடுறானுங்க... 😔
 
Thank you so much vijima. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Ha ha mothathum jollitala inda vizhi ponnu
Evanda Avan jaila varnaku valai veesitukane
Deii Veera nee konjamachum veerma irukonum
பேரில் மட்டும் வீரத்தை வச்சிருக்கான். இவனை வச்சு வர்ணா என்ன செய்யப் போறாளோ? நன்றி சரும்மா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வில்லன் என்ட்ரி யா... 😱😱😱😱 பயங்கரமா இருப்பானோ.... 😲😲😲
ஏற்கனவே எருமை மாடு மாதிரி மூணு மச்சானுங்க இப்போ இவனை வேற இறக்கி விட்டுருக்கீங்க... பாவம் வீரா எத்தனை பேர சமாளிப்பான்.... 😥

மயிலம்மாவும் விழியும் கூட்டு போலயே.... எல்லாம் தெரிஞ்சும் அண்ணன்க கிட்ட மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குறா... உசிரு போயி உசுரு வந்துடுச்சு வீரா க்கு... 🤭🤭🤭
ஒரு டைரக்டரை விஷேசத்துக்கு போட்டோ எடுக்க கூப்புடுறானுங்க... 😔
அவன் டைரக்டருன்னு அவிங்களுக்கு தெரியாதே.. 😅😅 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤
 
Top