All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசிம்மா முழு பூசணிக்காயை அசால்ட்டா சோத்துக்குள்ள மறைச்சு புட்டிங்க அதோட பத்ரனும் வளைகாப்புக்கு வர்றதுக்கு வழி செஞ்சுட்டிங்க செம கில்லாடி நீங்க.... 😯😄

நாச்சியப்பன் இத்தனை வருஷம் கழிச்சி அக்கா வந்தாலும் நிறைவா செஞ்சு அனுப்புறாரு.... பாசக்காரரு... 😍

கதிரு ரொம்ப சத்தம் போடாதீங்க.... உங்களை எல்லாம் டம்மி ஆக்கி நாளாச்சு... 🤣🤣🤣

பசுபதி தப்பிச்ச விஷயத்தை பிள்ளைங்க கிட்ட சொல்லிட வேண்டியது தானே நாச்சி.... அவங்க கவனமா இருப்பாங்க இல்லை... 😔
அவரு டம்மி பீஸானது அவருக்கே தெரியலை பாவம் 😂😂 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba interesting ah pokirathu bayangara suspense aakavum irukku Pasupathi thappiththaal Megavarnavuku prachchanai polum appadi enna seithaal theriyavillaiye ud arumai superb ma viji
மிக்க நன்றி விஜிமா ❤
 

Indhumathy

Well-known member
பத்து ரூபா... பத்தாத ரூபா...🤣🤣🤣 செம கலாய் வீராக்கு.... 😅

பசு வீட்டுக்கே வர்ணாவைத் தேடி வந்துட்டானே... 😱 இந்த மூணு எருமை மாடுகளும் எங்க போச்சுங்க.... அப்பாவி பையன் ஊருக்குள்ள வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குறது... இப்போ மலை மாடு மாதிரி ஒருத்தன் வீட்டுக்குள்ளயே வந்துட்டான்.... அவனுங்க எங்க போனாங்க.... 😣 வர்ணா ஏன் மறைக்குறா வீராகிட்ட... 🤔

வீரா நான் தான் ஹீரோன்னு நீயே சொல்லிகிட்டு திரிஞ்சா எப்படி... வில்லன் வந்தாச்சு.... அடிச்சு காட்டு..... 🤭🤭😁😁😁

காத்து அது என்னவோ உண்மை தான்... ரெண்டு மருமகப் பொண்ணுங்களும் லூசுங்க தான்.... 🤣🤣🤣🤣
 

vijirsn1965

Bronze Winner
Veedu theadiye vanthu vittaan Pasupathi Megavarna appa vidam solli vittu sentraarkale enge ponaarkal anaivarumVeeraBadhran Kathavarayan Varna ellorudiya conversations nagasuvaiyudan kudiya azhagu ud arumai pramaadham ma viji
 
Top