All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Ethai kandu yaarai kandu bayapadukiraal Mega so ethe maathiri mazhai naalil thaan etho nadanthirukkirathu Pasupathi kum sammandham irukkirathu thirumba entha marathil moodhinaan Veera ud arumai ma viji
 
Indhumathy

Well-known member
நிஜமாவே மொட்டை தலையன் வந்துட்டானா.... 😱😱😱😱😱 வண்டி வேற மரத்துல மோதிடுச்சு.. என்ன ஆகப் போகுதோ.... 😳😳😳

நாச்சி புத்திசாலி தான்.... வீராவை கண்டுபிடிச்சிட்டாரே....

காக்கா விரட்டி எக்ஸ்ட்ரா லார்ஜ் எலிபான்ட்டா... 🤣🤣🤣 ஓவர் நக்கலா போச்சு.... போஸ் பிரதர்ஸ் க்கு மட்டும் தெரிஞ்சா உன்னை படுக்கப் போட்டு உருளப் போறாய்ங்க... 🤭🤭

வீரா மேகாக்கு வீட்டோட மாப்பிள்ளை தான் வேணுமா காலம் பூரா மூணு மச்சான்களோட குப்பை கொட்ட வேண்டியது தான்.... 😝😝😝
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethai kandu yaarai kandu bayapadukiraal Mega so ethe maathiri mazhai naalil thaan etho nadanthirukkirathu Pasupathi kum sammandham irukkirathu thirumba entha marathil moodhinaan Veera ud arumai ma viji
அப்படியும் இருக்கலாம் விஜிமா. Good guess 👏👏👏 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாவே மொட்டை தலையன் வந்துட்டானா.... 😱😱😱😱😱 வண்டி வேற மரத்துல மோதிடுச்சு.. என்ன ஆகப் போகுதோ.... 😳😳😳

நாச்சி புத்திசாலி தான்.... வீராவை கண்டுபிடிச்சிட்டாரே....

காக்கா விரட்டி எக்ஸ்ட்ரா லார்ஜ் எலிபான்ட்டா... 🤣🤣🤣 ஓவர் நக்கலா போச்சு.... போஸ் பிரதர்ஸ் க்கு மட்டும் தெரிஞ்சா உன்னை படுக்கப் போட்டு உருளப் போறாய்ங்க... 🤭🤭

வீரா மேகாக்கு வீட்டோட மாப்பிள்ளை தான் வேணுமா காலம் பூரா மூணு மச்சான்களோட குப்பை கொட்ட வேண்டியது தான்.... 😝😝😝
படுக்கப் போட்டு உருளுறதா? ஆத்தீ பயமா இருக்கே.. ஆனாலும் இந்த டீலிங் எனக்கு புடிச்சுருக்கு டியர் ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
vijirsn1965

Bronze Winner
Kadavule Pasupathi kolai seithathathai Varna paarthu vittaala athu thaan avalai thuraththukiranoo Veerabadhranidam than manathai thirappaal entru yeathirpaarkirean Varna Veera Kathavarayan vara late aagavum bayanthe poi vittean nalla vealai perithaaka ontrum illai innum Arasi Magan thaan Veerabadhran entru Pandy brothers ku theriyaadha varai thappiththaan ud arumai superb ma viji
 
Top