All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
அடேய் லகுடா பாண்டிகளா உங்க பாசத்தைப் பாத்தா புல் அரிக்குதுடா.
என்ன சண்டை நடந்ததுன்னு நேர்ல பாக்கவே இல்லை நீங்களெல்லாம். உங்கப்பாரு வந்து புலம்புனதை வச்சிகிட்டு வார்த்தையை அள்ளித் தெளிக்கிறீங்களேடா.
இதுல இந்த டென்ரூபீஸ் வேற கிளம்பி வந்து‌ எல்லா எதிர்க்கையும் நிக்கறானே. சரி சிறப்பான சம்பவம் நடக்கப்போவுது போல.
பாண்டி பிரதர்ஸ் உன்னைய மிதிக்கற மிதில காத்துப் போன சைக்கிள் டயராட்டம் சப்பிளிச்சு போகப்போறது உறுதிடோய் டென்ரூபீஸூ.
இதுல பசுபதிங்கிற பேருல ஒரு வில்லன்+ கொலைகாரன் வேற போலீஸையே கொன்னுபோட்டு தப்பிச்சு வாரான்.😱😱😱😱😱😱😱.
 
Indhumathy

Well-known member
ரொம்ப கொடூரமானவன் தூக்கு தண்டனை கைதின்னு தெரிஞ்சும் ரெண்டு தொடை நடுங்கி போலீஸை காவலுக்கு போட்டு இருக்காங்க... அவன் சுலபமா அவங்களை காலி பண்ணிட்டு தப்பிட்டான்.... 😱😱😱

மாட்டிகிட்டான்.... காட்டெருமை மாட்டிகிட்டான்..... 🤣🤣🤣🤣🤣🤣
 
vijirsn1965

Bronze Winner
Koduramanavan polum Pasupathi kavalai padaamal kavalarkalaiye suttu thallukiraan evanidam enna prachchanai seithaal Megavarna avalai theadi vara pokiraano kadavule ud superb arumai ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதானே.. நேரில் பார்க்காமலே இம்புட்டு வீம்பு அவசியமா? அடேய் டென் ருப்பீஸூ சுதாரிச்சுக்க டா! தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கொடூரமானவன் தூக்கு தண்டனை கைதின்னு தெரிஞ்சும் ரெண்டு தொடை நடுங்கி போலீஸை காவலுக்கு போட்டு இருக்காங்க... அவன் சுலபமா அவங்களை காலி பண்ணிட்டு தப்பிட்டான்.... 😱😱😱

மாட்டிகிட்டான்.... காட்டெருமை மாட்டிகிட்டான்..... 🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂 நன்றி! நன்றி! இந்து டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Koduramanavan polum Pasupathi kavalai padaamal kavalarkalaiye suttu thallukiraan evanidam enna prachchanai seithaal Megavarna avalai theadi vara pokiraano kadavule ud superb arumai ma viji
Thank you so much vijima. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top