All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
கருவிழியின் மனதின் தவிப்பும், தெளிவும் கொஞ்சம் காலம் கடந்து வந்துவிட்டது, இப்போதாவது அவள் மனதை தெளிய வைத்துகொண்டாளே அதுவே சந்தோசம் ☺☺☺☺☺☺☺☺.

அழகர் உன்னை போன்ற தூய அன்பு கொண்ட மாமன் கருவிழிக்கு கிடைத்த வரம் 🥰🥰🥰🥰🥰🥰🥰, என் கண்ணே பட்டு விடும் போல...

ஆஹா காத்து அண்ணா உங்களை தேடி புயல் வந்து விட்டது போலவே, இனி வாழ்கை என்னும் புயலில் சிக்கி அன்பு என்னும் கடலில் தவழ்ந்து காதல் என்னும் படகில் கரை சேர வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍😍.

கயலழகி பெயர் கூட அருமை தான் ஆனால் வாய் தான் தனுஸ்க்கோடி வரை நீளுது🙄🙄🙄🙄🙄பரவலா எல்லாம் காத்து அண்ணே பார்த்துக்கோம் 😄😄😄😄😄😄.

ஆமா எனக்கு ஒரு சந்தேகம் சிஸ்டர், இல்லை உங்க கதையில் வரும் ஹீரோயின், தூணை ஹீரோயின், அப்பத்தா முதல் குமரி வரை பெண்களுக்கு வாய் கொழுப்பு அதிகமா இருக்கு 🙄🙄🙄🙄🙄, பாவம் நம்ப ஹீரோக்கள் நிலைமை இவங்க கூட மல்லுகட்டியே நாக்கு தள்ளிடும் போலவே 🥵🥵🥵🥵🥵🥵🥵.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍😍😍.
 
Kalai karthi

Well-known member
அழகரு குணத்தில் பாசத்தில் அழகன்டா.கடல்கன்னிவந்துவிட்டாள் செம சகி❤❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அடேய்ய்ய் 😂😂 அது என்னவோ என்ன மாயமோ தெரியாலை. நா இப்படி நடக்கும்ம்ன்னு நினைக்கலை ஆனால் இதுங்களுக்கு வாய்க்கொழுப்பு ஆதிகமாகிடுது.இந்த ஹீரோயின்ஸ் எல்லாம் என்னையே தாண்டி வெளியே வந்தீடுறாங்க ❤ மிக்க நன்றி டா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகரு குணத்தில் பாசத்தில் அழகன்டா.கடல்கன்னிவந்துவிட்டாள் செம சகி❤❤❤
நெஞ்சார்ந்த நன்றிகள் கலைமா. நேரம் காலம் பார்க்காமல் படித்து கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் ❤
 
Vaishanika

Bronze Winner
விழிக்கு கையில் இருக்கும் வைரத்துக்கும் தகதகன்னு மினுக்கி ஏமாத்தற கண்ணாடி கல்லுக்கும் வித்தியாசம் புரிஞ்சிருச்சு. கானல் நீரை நெசமுன்னு நம்பியிருந்த விழி அதை வெத்தின்னு புரிஞ்சுகிட்டா. புற அழகெல்லாம் அழகில்லை அக அழகே அழகுன்னு புரிஞ்சுக்கிறது ஞானியின் நிலைப்பாட்டில் விழி. காத்தைக் கவர்ந்து கொள்ள வந்திருக்கும் கடல் கன்னி இந்தக் கயலோ? :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:. மிஸ்டர் காத்து உங்களை நோக்கி காதலா யானை வருகிறது மாறுங்க ரேமோவா!!!!. :giggle::giggle::giggle::giggle: காத்து காதல் சாகரத்தில் முழுகப் போறாரு. அழகரின் அக்கறைசக்கறை மனதை கொள்ளை கொள்கிறது விழியோடு சேத்து எனக்கும்:smiley3::smiley3::smiley3:. கடைசியா மனசுக்குள்ளாற சொல்றதை நேர்ல சொல்ற காலம் எப்ப விழி.🧐🧐🧐🧐
 
Vaishanika

Bronze Winner
அடேய்ய்ய் 😂😂 அது என்னவோ என்ன மாயமோ தெரியாலை. நா இப்படி நடக்கும்ம்ன்னு நினைக்கலை ஆனால் இதுங்களுக்கு வாய்க்கொழுப்பு ஆதிகமாகிடுது.இந்த ஹீரோயின்ஸ் எல்லாம் என்னையே தாண்டி வெளியே வந்தீடுறாங்க ❤ மிக்க நன்றி டா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
எதே உங்களைமீறி வர்றாங்களா?!!!. இது எத்தனை நாளா தீட்டுன திட்டம். ரைட்டர் ஜீ. பொண்ணுங்க சுதந்திரமா பேசுனா வாய்க் கொழுப்பா?? 😤😤😤. அதெப்படி நீங்க என்ற ஹீரோயின்ஸை அப்புடி சொல்லலாம்.34073
 
Narmadha

Bronze Winner
எதே உங்களைமீறி வர்றாங்களா?!!!. இது எத்தனை நாளா தீட்டுன திட்டம். ரைட்டர் ஜீ. பொண்ணுங்க சுதந்திரமா பேசுனா வாய்க் கொழுப்பா?? 😤😤😤. அதெப்படி நீங்க என்ற ஹீரோயின்ஸை அப்புடி சொல்லலாம்.View attachment 34073
இப்போ யாரு பொண்ணுகளை சுதந்திரமா பேச வேண்டாம் சொன்னது, அடுத்தவரின் நிலைமை அறியாமல் பேச வேண்டாம் என்று தான் சொல்கிறோம் அதை தான் வாய் கொழுப்புனும் சொல்றோம் சரியா, நீங்கள் அமைதி ஆகுங்க அப்பத்தா 😏😏😏😏😏.
 
Vaishanika

Bronze Winner
இப்போ யாரு பொண்ணுகளை சுதந்திரமா பேச வேண்டாம் சொன்னது, அடுத்தவரின் நிலைமை அறியாமல் பேச வேண்டாம் என்று தான் சொல்கிறோம் அதை தான் வாய் கொழுப்புனும் சொல்றோம் சரியா, நீங்கள் அமைதி ஆகுங்க அப்பத்தா 😏😏😏😏😏.
அது நாங்க கொஞ்சம் செல்லமா ஸ்பெஷலா கேக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கற சலுகையால வூட்டுக்கே பிரின்சஸ்ஸாட்டம் இருந்த மிதப்புல வந்தது.தப்பெல்லாம் உங்கமேலதான். தப்பு பண்ணும்போது சுட்டிக்காமிக்காம கண்டிக்காம இருந்துட்டு இப்பவந்து இப்புடி சொல்றது நல்லால்லை. அதான் அழகரு ஆழமா சொன்னதும் நாங்க புரிஞ்சு அறிஞ்சு கண்ணுல பாத்திகட்டி மனசுக்குள்ளாறையே பிகிபிகிபிகி சொன்னோம்ல. நாங்க அழகரு அல்டாப்புல ஹேண்ட்சம் கேர் ஃபீலிங் ன்னு தெரிஞ்சு உருகறோம்ல. வாயுள்ள புள்ளதான் பொழைக்கும்ன்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி நாங்க இருக்கறது ஒரு குத்தமாய்யா!!!🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.34074
 
Narmadha

Bronze Winner
அது நாங்க கொஞ்சம் செல்லமா ஸ்பெஷலா கேக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கற சலுகையால வூட்டுக்கே பிரின்சஸ்ஸாட்டம் இருந்த மிதப்புல வந்தது.தப்பெல்லாம் உங்கமேலதான். தப்பு பண்ணும்போது சுட்டிக்காமிக்காம கண்டிக்காம இருந்துட்டு இப்பவந்து இப்புடி சொல்றது நல்லால்லை. அதான் அழகரு ஆழமா சொன்னதும் நாங்க புரிஞ்சு அறிஞ்சு கண்ணுல பாத்திகட்டி மனசுக்குள்ளாறையே பிகிபிகிபிகி சொன்னோம்ல. நாங்க அழகரு அல்டாப்புல ஹேண்ட்சம் கேர் ஃபீலிங் ன்னு தெரிஞ்சு உருகறோம்ல. வாயுள்ள புள்ளதான் பொழைக்கும்ன்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி நாங்க இருக்கறது ஒரு குத்தமாய்யா!!!🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.View attachment 34074
சரி, சரி அழாத மயிலு..
milk-and-mocha-bears-yellow-balloon-7z6hmgce9omc7nny.jpg
 
Top