All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
ஹாய் மேடம் எபி இல்லையா? கருகரு அழகரு காத்துவாக்குல கலாய் வாங்கும் காக்காவிரட்டியையும் காணோம்?🤔🤔🤔🤔
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மேடம் எபி இல்லையா? கருகரு அழகரு காத்துவாக்குல கலாய் வாங்கும் காக்காவிரட்டியையும் காணோம்?🤔🤔🤔🤔
இந்தா வந்துட்டேன் டா.. 2 minutes epi post panniduven. Thanks for asking dear 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மேடம் எபி இல்லையா? கருகரு அழகரு காத்துவாக்குல கலாய் வாங்கும் காக்காவிரட்டியையும் காணோம்?🤔🤔🤔🤔
Epi pottachu da
 

Kalai karthi

Well-known member
கருகரு அழகர் மனதில் இருப்பதை புரிந்து கொண்டால் செம சகி. நண்பன்டா.ரோஹன் என்ன செய்ய காத்திருக்கிறானோ?
 

Indhumathy

Well-known member
அழகர் 🥰🥰🥰😘😘 என்ன மாதிரி ஒரு நேசம் அன்பு கருவிழி மேல.. அவளை தாண்டி ஒன்னு யோசிக்க கூட மாட்டேங்குறான்.. அவ அழுகவும் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வர்றான்.. ❤️❤️❤️
காத்து சூப்பர்.. 👌👌 அவளுக்கு புரியுற மாதிரி செமயா பேசுனான்.. இப்போ தான் அவ யோசிக்க ஆரம்பிச்சுருக்கா..
ரோஹன் அவனோட உண்மையான முகத்தைக் கட்டிட்டான்.. 😡
விழி அருமை.. 😍😍😍 எதிர்பார்க்கவே இல்லை... அவனுக்கு நல்லா அரை கொடுத்தா.. 🤩
Super update...
 

Vaishanika

Bronze Winner
அழகர் விழி இருவருக்கும் இடையேயான புரிதல் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. விழியின் புரிதல் தான் தாமதம். காத்து நறுக்கு நறுக்குன்னு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை விழியால். ரோஹனுக்கு வுழுந்த அடி முன்னாடியே கிடைச்சிருக்கனும் . ஆஹா டென் ரூபிஸோட கலாய் கலகலன்னு இருந்தது. தாத்தாவோட முடிவும் அழகரின் கரிசனை கவனிப்பும் விழியிடம் பெரியவங்க நல்லது செய்வாங்க என்ற நினைப்பைத் தந்திருச்சு. காதலைப் பத்தி இம்பூட்டு விளக்கம் சொல்றாளே விழி.:giggle::giggle::smiley3::smiley3::smiley3:
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருகரு அழகர் மனதில் இருப்பதை புரிந்து கொண்டால் செம சகி. நண்பன்டா.ரோஹன் என்ன செய்ய காத்திருக்கிறானோ?
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலைமா ❤ ஒவ்வொரு ட்விஸ்ட்டா உடைப்போம். நன்றி நன்றி!
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் 🥰🥰🥰😘😘 என்ன மாதிரி ஒரு நேசம் அன்பு கருவிழி மேல.. அவளை தாண்டி ஒன்னு யோசிக்க கூட மாட்டேங்குறான்.. அவ அழுகவும் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வர்றான்.. ❤❤❤
காத்து சூப்பர்.. 👌👌 அவளுக்கு புரியுற மாதிரி செமயா பேசுனான்.. இப்போ தான் அவ யோசிக்க ஆரம்பிச்சுருக்கா..
ரோஹன் அவனோட உண்மையான முகத்தைக் கட்டிட்டான்.. 😡
விழி அருமை.. 😍😍😍 எதிர்பார்க்கவே இல்லை... அவனுக்கு நல்லா அரை கொடுத்தா.. 🤩
Super update...
இன்னும் நாலு சேர்த்துக் கொடுத்திருக்கணும். அவளுக்கு இருந்த பயத்தில் ஒண்ணு கொடுத்ததே பெருசு தான். மிக்க நன்றி டியர் ❤ Thanks a lot for your continues support ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely ippayavathu bulp eriyuthe
ஒருவழியா தலைக்கு மேல் பல்ப் எரிஞ்சுடுச்சு. மிக்க நன்றி டியர் ❤
 
Top