Vaishanika
Bronze Winner
அழகரும்,விழியும்,காக்காவிரட்டியும் எப்ப வருவாங்க?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Pottachu da Thanks for asking dearஅழகரும்,விழியும்,காக்காவிரட்டியும் எப்ப வருவாங்க?
கண்டிப்பா கலை மா ❤ இறுதியில் எல்லாம் சுபம் தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤அழகருக்கு எதுவும் ஆகக்கூடாது சகி. அவன் மனசு போல கருகருவை கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்க வேண்டும் சகி.
அடேய்ய்ய்...! அழகருக்கு அவ இல்லாமல் வாழ்க்கை இல்லை தான். அவளோட சேர்ந்தா அவனே இல்லையாம்.. நான் என்னடா பண்ணுவேன்.? கடைசியில் காப்பாத்தி விட்டுடுவோம் டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤, ஏன்? எதுக்கு? இப்படி பீதியை கிளப்புறீங்க...
அழகருக்கு ஏதோ ஆபத்து இருக்கு போலவே, ஐயோ அழகர் என்ன பண்ணான் கருவிழியை காதலிச்சதை கூட மறைத்து கருவின் விருபத்திற்க்கு ஏற்ப வாழ்கை அமையனும் அதுவும் நல் வாழ்க்கையா இருக்கனும் என்று தானே பாடு படுறான் அவனுக்கு உயிருக்கு ஆபத்தா .
சொக்கேசன் தாத்தா என்ன பாவம் பண்ணாரு, அதோட சாபம் தான் கருவிழி மூலம் ஆபத்து அழகருக்கு சொல்றிங்களே .
இல்ல, இல்ல அப்படி எல்லாம் எதுவும் ஆக கூடாது கடவுளே அழகர் மனசுக்கு பிடித்த வாழக்கையை வளமுடன் வாழனும் .
காத்து அண்ணே இந்த அழகரும், கருவும் ஒரு மூட்டா பீசுங்க, ரெண்டு பேரும் மத்தவங்களை பைத்தியம் பிடிக்க வச்சிடுவாங்க, எல்லாம் இருக்காம் ஆனால் இல்லையாம் .
அடேய் அழகரு நீ என்ன தான் சொல்ல வர உனக்கு கரு இல்லாம வாழ்கை இல்லைனும் சொல்ற, அப்புறம் கரு அவ விருப்பபடி வாழனும்னு சொல்ற
View attachment 33902
பீதியை கிளப்பும் பதிவு அவ்வ்வ்வ் .
மரமண்டைக்கு நாலு கொட்டு கொட்டணும்.. அழகருக்கு ஒண்ணும் ஆகாது டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤என்னாது விழியக் கண்ணாலம் பண்ணிகிட்டா அழகரு உயிருக்கு ஆபத்தா?.. தாத்தா அப்புடி என்னத்தை தப்பு பண்ணுனாரு. அதனோட பாதிப்பு அழகருக்கா?!. அப்ப விழி கனவுல வந்தது நடந்திருமா? அச்சோ?! ரைட்டர் ஜீ அப்புடியெல்லாம் நடக்கக்கூடாது. அழகரே இப்பதான் மனசுல இருந்ததை காத்துகிட்ட மப்புல சொல்லி இருக்காப்புல. ஆஹா நைட் நேரத்துல கேட்டது பாட்டியா!!. விழியோட பதில் அவளே உணராம சொல்றா. சீக்கிரமா மனசால விழி உணரோனும்.