All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகனின் அகம் சேரடி..!" கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

சுசி கிருஷ்ணன்.
 

Narmadha

Bronze Winner
ஆரம்பமே அமர்க்களம் தான் சிஸ் 😄😄😄.
கருவிழி எல்லோரையும் விழி பிதுங்க வச்சிடுவா போல 😳😳😳😳😳😳😳😳.
அழகான குடும்ப உறவுகள் ☺☺☺.
ஏதே நெடுமாறன் கூட கல்யாணமா 🙄🙄🙄🙄🙄, அப்போ துடிவேல் அழகர் ஹீரோ இல்லையா????
சுவாரசியமான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுடைய புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி ☺☺☺☺☺
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
நன்றி டியர். உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணினேன். முதல் எபிக்கு முதல் கமெண்ட் உங்களோடது தான். மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அமர்க்களம் தான் சிஸ் 😄😄😄.
கருவிழி எல்லோரையும் விழி பிதுங்க வச்சிடுவா போல 😳😳😳😳😳😳😳😳.
அழகான குடும்ப உறவுகள் ☺☺☺.
ஏதே நெடுமாறன் கூட கல்யாணமா 🙄🙄🙄🙄🙄, அப்போ துடிவேல் அழகர் ஹீரோ இல்லையா????
சுவாரசியமான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
கருவிழி இவ ஒரு புதுவித மேக். துடிவேல் அழகர் தான் ஹீரோ.. ஆனால் கல்யாணம் நெடுமாறன் கூட 😅😅 Thanks a lot for your support & love dear ❤
 

Narmadha

Bronze Winner
நன்றி டியர். உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணினேன். முதல் எபிக்கு முதல் கமெண்ட் உங்களோடது தான். மிக்க நன்றி டியர் ❤
நானும் உங்களைரொம்ப மிஸ் பண்ணேன் சிஸ் 🥰🥰🥰🥰🥰.
:smiley15::smiley15::smiley15::smiley15:
 

vijirsn1965

Bronze Winner
Aarambam amarkalama athiradiya irukku super poonga love failer entru Karuvizhi Pondichery varai sentru madhu arunthi vittu pannum alapparai semma thirumanam seiya muduvu eduththu vittaar aval thaatha Chokesan periya pearan Nedumaranudan thirumanam enkiraar Thudivel Azhagan thaan hero pola therikirathu ithil Karuvizhi college il thannudan padikkum Rohan nai love seivathaaka vum avan thirumanathuku maruppathaakavum solkiraal super ud arumai ma viji
 
Top