All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை. அது என்ன கரு கரு னு kupidutha அழகரு? அந்த கிறுக்குப் பிள்ளை மேல இம்புட்டு love ஆ அழகரு. இந்த காக்கா விரட்டி பேசறது எல்லாம் நல்லா entertainment and super ஆ இருக்கு, சிரிப்பு சிரிப்பா வருது. சொக்கன் character super. அங்கயற்கண்ணி பாட்டி semma. ஒட்டு கேட்டது நம்ம கரு கரு or சொக்கன். அய்யோ யாரு எவருனு தெரியலியே. அழகரு எ‌ப்படி கெத்தா இருந்த இப்படி தண்ணீ போட்டு எல்லாமே சொல்லிட்டீயே . இனி என்ன ஆகும் பார்ப்போம் .
பாவம் அழகரு.. அவனும் எத்தனை நாளுக்கு தான் சுமந்து கிட்டே திரிவான். மிக்க நன்றி டியர் ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகரு உன்னை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, உன்னோட காதலை இத்தனை ஆண்டுகள் சுமந்து கிட்டு, அதை தூளியும் வெளியே காண்பித்து கொள்ளமால் மனதளவில் நீ வேதனை கொண்டு நீ நடமாடியது எல்லாம் மனம் நெகிழ்ச்சி கொள்ள செய்கிறது 🥰🥰🥰🥰🥰🥰.

காத்து அண்ணே நீங்க வாங்க அண்ணே உங்களுக்கு ஒரு மைனாவை பார்த்து கல்யாணம் செய்து வைத்து இந்த குடும்பத்து கிட்ட இருந்து தப்பிக்க வைக்குறேன்.☺☺☺☺☺☺☺.

சொக்கேசன் ஐயா வழியே தனி வழி தான் 👏👏👏👏.

அந்த நிழல் உருவம் கரு தானே 🤔🤔🤔??...

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍
நன்றி! நன்றி டா ❤ உங்கள் அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் டா ❤ ஹீரோ ஹீரோயின் ஆர்மி ரெண்டு பேருக்கும் நன்றி! நன்றி! நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் அழகு அவனோட காதலும் அழகு. விழி செய்த வேலை அழகரை ஆபத்தில் கொண்டு விட்டு விடுமோ? சகி.
மிக்க நன்றி கலை மா ❤ ஆபத்தெல்லாம் அழகருக்கு அல்வா சாப்பிடற மாதிரி 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி அழகரு சொல்லாம மனசுலையே வச்சிருக்கியே ராசா.உண்மையெல்லாம் ஒத்தப்படைல இருக்கும்போது காமிக்காம இரட்டை படையாகும் போது சொல்லுங்க.என்ற விழிகிட்ட சொன்னாதானே தெரியும். உன்ற மேலதான் தப்பு அழகரு. இந்த விஷயத்தை தாத்தா சொக்கேசன் புரிஞ்சிக்கிட்டாரே. மறைவா இருந்து பாக்கற ஆளு யாரு?🤔🤔🤔. விழியா இருக்குமோ?. காத்துவும் பாட்டியும் செய்யும் அலப்பறை பேச்சுக்கள் ஹ்ஹா ஹா ஹா ஹா...
நன்றி! நன்றி! நன்றிகள் டா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Top