All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருவிழி உனக்கு மனசும் வயசும் பக்குவம் இல்லாததால் தான் காதலுக்கும், இன கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் தவறு செய்ய பார்த்துட்ட, மற்ற படி நீயும் தங்க புள்ள தான் ☺☺☺☺☺.

நானும் கொஞ்ச நேரம் அரண்டு போய்ட்டேன் தலை விரி கோலத்துடன் தலைவனை தேடும் மங்கையை பார்த்து பிறகு பார்த்தால் துர் சொற்பனம் 😥😥😥😥😥.

அட கடவுளே தங்க மீனாட்சி அம்மா கடந்த கால வாழ்கையை எவ்வளவு துயருடன் கடந்து வந்திருக்காங்க, இன்று ஒரு சில பெண்கள் வயது முதிர்ச்சி இல்லாமல் தவறு செய்து அதற்கு நரக வேதனை அனுபவித்து விடுகின்றனர் 😓😓😓😓😓, தங்க மீனாட்சி அம்மா அனைத்து உறவும் இருந்தும் செய்த தவறின் வீரியம் குறையாமல் அவரை இன்று வரை மன நிம்மதி இல்லாமல் வைத்துள்ளது 😓😓😓😓😓😓😓.

கரு கலங்குவதை பார்க்க முடியல, அவளுக்கு புரிய வைக்க அனைத்து உண்மையும் தெரியவைத்ததில் தவறு இல்லை தான் அதற்காக அவளிடம் கொஞ்சம் பக்குவமாக
சொல்லியிருக்கலாம், எனக்கே கண் கலங்கிடுச்சு 🥺🥺🥺🥺🥺🥺.

சோகமான எபி சிஸ்டர் 🥺🥺🥺🥺🥺.
அடுத்த எபியில் கலகலன்னு சிரிக்க வச்சிடுவோம் டா. காதல் உண்மையானது தான். ஆனால் காதலின் பெயரால் ஏமாத்தறவங்க உண்மையானவங்களா இருக்க மாட்டாங்க. மிக்க நன்றி டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுக்கு இப்படி ஒரு கனவு... ரோஹனால அழகருக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோ.. 🥺
பாவம் விழி.. எதையும் புரிஞ்சுக்காம கிறுக்குத்தனமா நடந்துகிறாளே னு தான் அவ மேல கோபம்.... ஆனா அதுக்காக ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சியை தான் அந்த புள்ளை தாங்கும்.. 😢
எதையும் தாங்கும் இதயம்.. நம்ம புள்ள தாங்கிடுவா. மிக்க நன்றி டா ❤
 

Vaishanika

Bronze Winner
என்னையும் சேர்த்துக்கோங்க... டா
வாங்கோ ! வாங்கோ! ஆனா நீங்க ஈரோ பக்கமா?!. இல்லை ஹீரோயின் பக்கமான்னு சொல்லுங்க சுபி மேடம். ஏன்னா நர்மு எப்பவும் ஈரோ பக்கந்தான் நிப்பாப்புல. அதுக்குதான் கேக்கறேன்.
33754
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்கோ ! வாங்கோ! ஆனா நீங்க ஈரோ பக்கமா?!. இல்லை ஹீரோயின் பக்கமான்னு சொல்லுங்க சுபி மேடம். ஏன்னா நர்மு எப்பவும் ஈரோ பக்கந்தான் நிப்பாப்புல. அதுக்குதான் கேக்கறேன்.
View attachment 33754
ஆருமே ஈரோயினுக்கு சப்போர்ட்டு பண்ண மாட்டேங்குறாக.. அதனால் நான் இந்த வாட்டி ஈரோயின் ஆர்மி 😍 Naramadha
வந்து பார்த்துட்டு ஷாக் ஆகப் போறாங்க.😅
 

Vaishanika

Bronze Winner
ஆருமே ஈரோயினுக்கு சப்போர்ட்டு பண்ண மாட்டேங்குறாக.. அதனால் நான் இந்த வாட்டி ஈரோயின் ஆர்மி 😍 Naramadha
வந்து பார்த்துட்டு ஷாக் ஆகப் போறாங்க.😅
33757😂😂😂😂💃💃💃💃😂😂😂😂💃💃💃💃💃
 
Top