All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எலேய் நர்மு என்னா டா ஆச்சு உனக்கு? விழிய தங்கப் புள்ளன்னு சொல்றே.கருவிழி உனக்கு மனசும் வயசும் பக்குவம் இல்லாததால் தான் காதலுக்கும், இன கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் தவறு செய்ய பார்த்துட்ட, மற்ற படி நீயும் தங்க புள்ள தான் ☺☺☺☺☺.
நானும் கொஞ்ச நேரம் அரண்டு போய்ட்டேன் தலை விரி கோலத்துடன் தலைவனை தேடும் மங்கையை பார்த்து பிறகு பார்த்தால் துர் சொற்பனம் .
அட கடவுளே தங்க மீனாட்சி அம்மா கடந்த கால வாழ்கையை எவ்வளவு துயருடன் கடந்து வந்திருக்காங்க, இன்று ஒரு சில பெண்கள் வயது முதிர்ச்சி இல்லாமல் தவறு செய்து அதற்கு நரக வேதனை அனுபவித்து விடுகின்றனர் , தங்க மீனாட்சி அம்மா அனைத்து உறவும் இருந்தும் செய்த தவறின் வீரியம் குறையாமல் அவரை இன்று வரை மன நிம்மதி இல்லாமல் வைத்துள்ளது .
கரு கலங்குவதை பார்க்க முடியல, அவளுக்கு புரிய வைக்க அனைத்து உண்மையும் தெரியவைத்ததில் தவறு இல்லை தான் அதற்காக அவளிடம் கொஞ்சம் பக்குவமாக
சொல்லியிருக்கலாம், எனக்கே கண் கலங்கிடுச்சு .
சோகமான எபி சிஸ்டர் .
டேய் நாங்க என்ன கொடுமை காரங்களா??, எப்பவுமே ஹீரோ ஹார்மி நியாமா தான் நடந்துக்குவோம், ஹீரோயின் மேல தனி பட்ட முறையில் எனக்கு கோவமும் கிடையாது சரியா.எலேய் நர்மு என்னா டா ஆச்சு உனக்கு? விழிய தங்கப் புள்ளன்னு சொல்றே.
காலம் கடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் டியர். மிக்க நன்றி! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கு நன்றிகள் ❤மீனாம்மா சின்ன வயசுல தகுதி இல்லாதவனிடம் மாட்டி கஷ்டப்பட்டதை விழியிடம் சொல்லும் போது கண்ணு கலங்கிருச்சு. வெளித் தோற்றத்தை வச்சு யாரையும் எடை போடக்கூடாதுன்னு தெளிவா சொல்லியிருக்கீங்க.. கனவுல அழகருக்கே நடந்ததை நினைச்சு விழி அவனைத் தேடிப் போய் அழுவறது அவ மனசை அவளே புரிஞ்சிக்கலை.. புரியும் போது காலம் கடந்திருக்குமோ?.