All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Deebha

Well-known member
Hi sis, கதை மிக இயல்பாகவும் அருமையாகவும் செல்கிறது. துடிவேல் சூப்பர் character. மதுவின் தூண்டலினால் கருவிழிக்கு Roshan மயக்கம் நீங்கியது சூப்பர்.
 

Kalai karthi

Well-known member
அழகர் அழகு. விழிக்கு மனது புரிய ஆரம்பிக்கிறது. பத்து மைடப்பி சூப்பர் சகி
 

Indhumathy

Well-known member
அடிப்பாவி.. ஒருத்தனை நாயா பேய்யா தெரு தெருவா அலைய விட்டுட்டு கூலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கா.. 😤😤
இவனும் தான் வந்தவுடன் நாலு அரை விடுவான்னு பார்த்தா கொஞ்சி கிட்டு இருக்கான்.. இவ்வளவு தானாடா உன்னோட கோபம்.. அந்த ஐஸ்கிரீம விட சீக்கிரம் உருகிடுச்சு..🙄
இதுங்க ரெண்டும் சேர்ந்து நம்மை கிறுக்காக்கிடும்... இதுல அந்த அப்பாவி ஜீவனை வேற அடிக்கடி டார்ச்சர் பண்ணுதுங்க.. பாவம் காத்து.. 😞
மீனும்மா இன்னும் நாலு கொடுங்க.. இதுல குடும்பமே அவளை அவ்வளவு நம்புது.. இனியாவது புரிஞ்சுக்கிட்டா சரி..
அடுத்து இந்த தாத்தா என்ன பண்ண போறாரோ 🤔🤔
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, கதை மிக இயல்பாகவும் அருமையாகவும் செல்கிறது. துடிவேல் சூப்பர் character. மதுவின் தூண்டலினால் கருவிழிக்கு Roshan மயக்கம் நீங்கியது சூப்பர்.
மிக்க நன்றி டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் அழகு. விழிக்கு மனது புரிய ஆரம்பிக்கிறது. பத்து மைடப்பி சூப்பர் சகி
மிக்க நன்றி கலை மா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள்❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிப்பாவி.. ஒருத்தனை நாயா பேய்யா தெரு தெருவா அலைய விட்டுட்டு கூலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கா.. 😤😤
இவனும் தான் வந்தவுடன் நாலு அரை விடுவான்னு பார்த்தா கொஞ்சி கிட்டு இருக்கான்.. இவ்வளவு தானாடா உன்னோட கோபம்.. அந்த ஐஸ்கிரீம விட சீக்கிரம் உருகிடுச்சு..🙄
இதுங்க ரெண்டும் சேர்ந்து நம்மை கிறுக்காக்கிடும்... இதுல அந்த அப்பாவி ஜீவனை வேற அடிக்கடி டார்ச்சர் பண்ணுதுங்க.. பாவம் காத்து.. 😞
மீனும்மா இன்னும் நாலு கொடுங்க.. இதுல குடும்பமே அவளை அவ்வளவு நம்புது.. இனியாவது புரிஞ்சுக்கிட்டா சரி..
அடுத்து இந்த தாத்தா என்ன பண்ண போறாரோ 🤔🤔
தாத்தா தலையிலும் மிளகாய் அரைச்சிடுங்க ரெண்டும்.. மிக்க நன்றி ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தான் ஹீரோ ஹார்மியாச்சே, அதனால ஹீரோயின் உதை வாங்கினா, அதுவும் தவறு செய்து அடி வாங்கினால் எனக்கு கொண்டாட்டம் தான் 😂😂😂😝😝😝😝😝😝.
அடேய் 😂😂
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் நர்மு எங்கிட்டு வந்தாலும் உன்ற View attachment 33683கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா .😢😢😭😭. என்ற ஆளு பண்ணுனது தப்புதான். அதுக்காக அடி வாங்கினா உங்களுக்கு அம்பூட்டு சந்தோஷம்.
Heroine army 😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்க மீனாட்சி செம. விழி கனவு நடந்திடுமோ சகி
மிக்க நன்றி கலை மா ❤ இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு. போகப் போக தெரியும்.தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
Top