All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் கோவமும், ஆதங்கமும் நியாமானவையே, மதி மயங்கி கருவிழி செய்த செயல் எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது 😓😓😓😓.

இந்த ரோஹன் வாய் திறக்க முடியாத அளவுக்கு அழகர் இன்னும் நாலு மிதி குடுத்திருக்கணும், 😠😠😠😠😠😠😠.

ஐயோ காத்தவராயண்ணா இப்படி அசிங்க பட்டுட்டியே,,☹☹☹☹☹☹, உனக்கு நான் ஹார்மி ஆரம்பிக்கலாம் இருந்தேன், கடிச்சில உன்னை காப்பாற்றுவதற்கும், அடிவாங்கினா டிரீட்மென்ட் தரத்துக்கும் அடிவாங்குவோர் காப்பாற்றும் சங்கம் ஆரம்பிக்கணும் போலயே 😩😩😩😩😩😩.
சரி சரி விடுங்கண்ணா உனக்கு ஏற்ற மைனாவோ, காக்காவோ நம்ப writer ஜோடி சேர்த்திடுவாங்க , இல்லைனா அவங்களை பத்தி ஸ்ரீ மேடம் கிட்ட பிராது குடுத்திடலாம் 😜😜😜😜😜😜😜😜.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍😍
அடேய் 😂😂😂 Mr. காத்துவுக்கு இத்தனை Fans ah? , கண்ணு வேர்க்குது. உங்கள் அன்பிற்கு நன்றிகள் டியர்ஸ்.. ஜோடி தான் சீக்கிரமே சேர்த்துடுவோம்.. Thanks a lot for your support & love ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arambichi vachita ini thodarapoda
Rogan summa iruka matane
Paavam kaaaka ha ha
நன்றி! நன்றி சரும்மா.. அவனுக்கு ஒரு சோடியை சேர்த்து விடுவோம்.. நன்றி! நன்றி!
 
vijirsn1965

Bronze Winner
Chokkesan thaththa enna mudivu eduththirukka pokiraar Karu Vizhiyai college yai vitte niruththivida pokiraar thirumanaththaiyum seekkiram vaipathaaka solla pokiraar aanaalum intha pen Karu Vizhiku romba thunivu thaan ingu Azhgan avalai kaanavillai entru college muzhuvathium martrum therutheru vaa theadi alainthu kondirukkiraan eval appothan coolaka Madhu vudan searnthu ice cream saapittu kondirukkiraal romba vilaiyaattu thanam alakshiyam ellaam irukku KaruVizhiyidam veettil over sellam koduppathaal polum ud arumai ma superb viji
 
நன்றி! நன்றி விஜிமா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤ இனிவரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும் விஜிமா. நன்றி! நன்றி!
 
Narmadha

Bronze Winner
ஆன் அப்படி தான் தங்க மீனாட்சி அம்மா இன்னும் கூட வௌக்குமாத்துல போடுங்க, போடுங்க அப்போவாது மிச்சம் மீதி இருக்க கிறுக்கு தனமும் மயக்கமும் ஓடட்டும் 👏👏👏👏👏👏👏.

கரு நீ எப்படி பட்ட அன்பான குடும்ப உறவை இழக்க பார்த்திருக்க பாரு😤😤😤😤😤😤😤.

அடேய் அழகரு உன்னை என்ன பண்றது அவளுடை அடியை நீ வாங்கிகிட்ட, நீ கொடுக்கற செல்லம் ரொம்ப ஓவர் பார்த்துக்கோ 🤨🤨🤨🤨🤨🤨🤨.

ஐயோ சொக்கேசன் ஐயா பார்த்திட்டாரே, இனி என்ன நடக்க போகுதோ???? . 😓😓😓.

அழகர் கருவிழி இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது தெரியாமல் உறவுமுறையால் வந்த பாசம் என்றும் இருப்பது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்,...

அடுத்து எங்க வெடிக்கும் தெரியலயே 😩😩😩😩😩😩😩.
 
Top