All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட கொடுமையே இந்த கருவிழிக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லையே 😤😤😤😤😤😤😤, அடியே கரு உன் கிட்ட தானே அந்த ரோஹன் வெள்ளை பன்னி முறையற்ற வாழ்கைக்கு கூப்பிடுறான், மாத்தி மாத்தி பேசுறான் உனக்கு பயமா தானே இருந்தது, அப்படி இருந்தும் அந்த லூசு சொல்லறத நம்பிட்டு மூனு வருஷம் வெயிட் பண்ண போறியா 😡😡😡😡😡😡.

அழகரு இவள வையாதே பேசாம கூட்டிட்டு போய் வைகை ஆத்துல தள்ளிவிடு, சரியான மரமண்டை, 🤨🤨🤨.

பூங்கொடிம்மா யார் கிட்ட போய், விசாரிக்க சொல்லறீங்க பாருங்க, இவ தான் சுயநலமா யோச்சிட்டு இருக்காளே, இன்னும் என்னென்ன வித்தை காட்டா போறாளோ 🙄🙄🙄🙄🙄
View attachment 33469
இன்னும் நிறைய வித்தைகள் காட்டப்போறா பாருங்க. உங்க காதில் இருந்து புகை வரப் போகுது. இது போய் அவ கிட்ட என்ன பேசப் போகுதோ?😅 மிக்க நன்றி டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 
vijirsn1965

Bronze Winner
Madhu sonnavudan purinthirukkirathu Azhgar sonna pothu theriyavillai vellaiya irukkiravan poi solla maattaan entru oru padaththil varum antha kadhaiyaa illa irukku vellaiya irunthaal nallavan entru yaar sinnaarkal sariyaana loose ah irukkiraal Karuvizhi thaniyaka ontrum seiya theriyavillai love faillier entru pondicherry varai poga therikirathu Rohan ennam theriyavillai live inn irukkalaam enkiraan etho ippothaavathu purinthu kondaale intruthaan Rohan kovaththai paarkiraal Azhgar mel thaan moodhi kondaalo manam keazhkaamal avanthaan vanthiruppaan ena ninaikirean superb ud arumai ma viji
 
Kalai karthi

Well-known member
மது நல்ல நட்பு. அழகரு காதல் மனது இப்போது தான் காட்ட ஆரம்பிக்கிறான். ரோஹனிடம் பிரேக்கப் சொன்னது செம விழி.
 
Indhumathy

Well-known member
Wow.. நம்ம கருவிழியா இவ.. 🤩 என்னா கிழி கிழிச்சா அந்த ரோஹன.. சூப்பரு.. 👌புள்ளைக்கு இப்பயாவது புத்தி வந்துச்சே.. மதுவுக்கு தான் நன்றி சொல்லணும்... இவளோட அறிவுக்கண்ணை திறந்து வச்சதுக்கு.. 😄
அழகர் இப்படியே maintain பண்ணு.. அப்பதான் விழி வழிக்கு வருவா.. கொஞ்சம் இறங்குன உன் தலையில மிளகாய் அரைச்சிருவா..
ரோஹன் வில்லங்கம் பிடிச்சவனா இருப்பான் போல.. அவ்வளவு சீக்கிரம் விழிய விட்டுட மாட்டான் ..
பஸ்ல போக விட்டுட்டு அழகர் பின்னாடியே வந்துட்டான் போல..
 
மிக்க நன்றி விஜிமா ❤ அடுத்து என்ன பண்ண போறாள்ன்னு பார்ப்போம்.Thanks alot for your support & love vijima. ❤❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது நல்ல நட்பு. அழகரு காதல் மனது இப்போது தான் காட்ட ஆரம்பிக்கிறான். ரோஹனிடம் பிரேக்கப் சொன்னது செம விழி.
நன்றி கலைமா 😍 உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. நம்ம கருவிழியா இவ.. 🤩 என்னா கிழி கிழிச்சா அந்த ரோஹன.. சூப்பரு.. 👌புள்ளைக்கு இப்பயாவது புத்தி வந்துச்சே.. மதுவுக்கு தான் நன்றி சொல்லணும்... இவளோட அறிவுக்கண்ணை திறந்து வச்சதுக்கு.. 😄
அழகர் இப்படியே maintain பண்ணு.. அப்பதான் விழி வழிக்கு வருவா.. கொஞ்சம் இறங்குன உன் தலையில மிளகாய் அரைச்சிருவா..
ரோஹன் வில்லங்கம் பிடிச்சவனா இருப்பான் போல.. அவ்வளவு சீக்கிரம் விழிய விட்டுட மாட்டான் ..
பஸ்ல போக விட்டுட்டு அழகர் பின்னாடியே வந்துட்டான் போல..
ஆமா.. ஆமா.. பாவம் பார்த்தால் அவ்வளவு தான் 😍 கூடை கூடையா மிளகாய் அரைச்சிடுவா. நன்றி! நன்றி டியர் ❤❤
 
Narmadha

Bronze Winner
மது நீ வேற லெவல் டியர் அப்போ, அப்போ கரு மண்டைல உறைஞ்சி போய் இருக்க மூளையை உருக்கி விடுமா☺☺☺☺☺☺☺.

கரு சூப்பர் சூப்பர், அப்படி தான் அந்த ரோஹனை வெளுக்கனும், அப்படியே அவன் வாயிலேயே ரெண்டு அப்பு அப்ப வேண்டியதானே. அப்பாடி மதுவுக்கு கோடான கோடி நன்றி ☺☺☺☺.

ஆமா கருவை பார்க்க வந்தது அழகரா???,..

விருப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍.
 
Top