susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் நிறைய வித்தைகள் காட்டப்போறா பாருங்க. உங்க காதில் இருந்து புகை வரப் போகுது. இது போய் அவ கிட்ட என்ன பேசப் போகுதோ? மிக்க நன்றி டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤அட கொடுமையே இந்த கருவிழிக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லையே , அடியே கரு உன் கிட்ட தானே அந்த ரோஹன் வெள்ளை பன்னி முறையற்ற வாழ்கைக்கு கூப்பிடுறான், மாத்தி மாத்தி பேசுறான் உனக்கு பயமா தானே இருந்தது, அப்படி இருந்தும் அந்த லூசு சொல்லறத நம்பிட்டு மூனு வருஷம் வெயிட் பண்ண போறியா .
அழகரு இவள வையாதே பேசாம கூட்டிட்டு போய் வைகை ஆத்துல தள்ளிவிடு, சரியான மரமண்டை, .
பூங்கொடிம்மா யார் கிட்ட போய், விசாரிக்க சொல்லறீங்க பாருங்க, இவ தான் சுயநலமா யோச்சிட்டு இருக்காளே, இன்னும் என்னென்ன வித்தை காட்டா போறாளோ View attachment 33469