All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
இந்த கருவிழி மண்டைல ஒரு மண்ணும் இல்லையா, எப்படி ஏடாகூடும் பண்ணி வச்சிருக்கா, பாவம் அழகர் இவளால் சொக்கேசன் தாத்தா கிட்ட கெட்ட பெயர் வாங்கிட்டான் 🤨🤨🤨🤨🤨.

கருவிழி உன்னோட விழியை நல்லா திறந்து பாரு, இந்த ரோஹனை நம்பி ஓட போறியா, அப்படி மட்டும் நீ செய்தால் உன்னை விட ஏமாளி யாரும் இல்லை🤨🤨.

காத்தவராயன் ரொம்ப பாவம், நீங்க வாங்க அண்ணா நான் உங்களுக்கு தான் ஹார்மி தொடங்க போறேன், ஏன் தெரியுமா எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் ஹீரோ ஹார்மி போல நீங்களும் எவ்ளோ அடிச்சாலும் வாங்குறீங்க, அதான் உங்களுக்கு கொடி புடிக்க போறேன் ☺☺☺☺☺☺☺.

சொக்கேசன் தாத்தா இப்பவும் அவசர படுறீங்களே, அழகர் பாவம் 🙄🙄🙄🙄.

சுவரசிச்சியமான பதிவு சிஸ்டர் 😍😍😍😍.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் விழி ஜோடி சூப்பர். விழிக்கு அழகரையை தான் பிடிச்சிருக்கு தெரியாமல் இருக்கிறாள் லூசு
உண்மை தான் கலை மா.. நன்றி! !நன்றி 🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கருவிழி மண்டைல ஒரு மண்ணும் இல்லையா, எப்படி ஏடாகூடும் பண்ணி வச்சிருக்கா, பாவம் அழகர் இவளால் சொக்கேசன் தாத்தா கிட்ட கெட்ட பெயர் வாங்கிட்டான் 🤨🤨🤨🤨🤨.

கருவிழி உன்னோட விழியை நல்லா திறந்து பாரு, இந்த ரோஹனை நம்பி ஓட போறியா, அப்படி மட்டும் நீ செய்தால் உன்னை விட ஏமாளி யாரும் இல்லை🤨🤨.

காத்தவராயன் ரொம்ப பாவம், நீங்க வாங்க அண்ணா நான் உங்களுக்கு தான் ஹார்மி தொடங்க போறேன், ஏன் தெரியுமா எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் ஹீரோ ஹார்மி போல நீங்களும் எவ்ளோ அடிச்சாலும் வாங்குறீங்க, அதான் உங்களுக்கு கொடி புடிக்க போறேன் ☺☺☺☺☺☺☺.

சொக்கேசன் தாத்தா இப்பவும் அவசர படுறீங்களே, அழகர் பாவம் 🙄🙄🙄🙄.

சுவரசிச்சியமான பதிவு சிஸ்டர் 😍😍😍😍.
நன்றி நன்றி டா ❤ ஆர்மியைத் துவங்குங்கள் தளபதி.😍 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
vijirsn1965

Bronze Winner
Enna ithu intha Karuvizhi panniya velaiyil asingapattu nintrathu Thudivel Azhagar thaan ippovaavathu vaaiyai thiranthu Rohan yai thirumam seiyathaan Azhagar kooti poonaan enpathai Vizhi sollave illai Sochkeasan Azhagarum Vizhiyum virumbuvathaaka thavaraaka ninaithu vittaar Rohanai kaadhalikkum pothu iruntha thunivu ippo enge ponathu Azhagar solvathu correct thanakku veandum entraal aval thaan poi solla veandum ud superb arumai ma viji
 
நன்றி! நன்றி! விஜிமா. தனக்கு தேவையானதை தான் தான் போராடி பெறணும்ன்னு விழிக்கு தெரியலை. அவள் கேட்கும் முன்னே எல்லாம் கிடைத்துவிட்டதால் வந்த வினை.. மிக்க நன்றி விஜிமா ❤
 
Kalai karthi

Well-known member
அழகரு நேசித்து இருக்கானா செம சகி. விழி ரோகன் பற்றி சந்தேகம் வந்தாலும் அவன் அழகுதான் அவளை கட்டி போடுகிறது போல இவளை
 
Indhumathy

Well-known member
எல்லா கதையிலயும் ஹீரோ தான் அதிகமா பொங்கல் வாங்குவான்.. உங்க கதையில ஹீரோயினுக்கு தான் பொங்கல் வைக்கணும்.. பச்சை களி மண்ணு தான் போல.. இந்த ரோஹன் இவ்ளோ வெளிப்படையா live in கு கேட்கறான்.. லூசு மாதிரி அவன் அழகை ரசிச்சுட்டு இருக்கா.. அவன் பேசுனது மண்டையில ஏறுச்சானு தெரியல.. (இது தான் அழகுல மயங்குறதோ.... ) அங்கேயே அவனை நாலு அரை கொடுத்து கட் பண்ணி விடாம யோசிச்சு சொல்றேன்னு வர்றா.. 😡😡😡 இதுல இன்னும் காதல்னு அழகர்ட்ட வேற பிணாத்துறா.. இவளை நம்பி தலையை கொடுக்காதடா அழகரு..
 
இவள் ஸ்பெஷல் மேக் டியர் 😂😂 அழகர் தலையைக் கொடுத்து மாட்டிக்க மாட்டான்.தலையிலேயே கொட்டு வைக்கப் போறான்.😂😂 நன்றி! நன்றி! டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely start Susi
Nice updates
Iva enna loosa
Sellam kuduthu keduthu vachirukanga mara Manda
Alagu thotrthila ila inda makki ku epo puriumo
சீக்கிரம் புரிய வச்சிடலாம் சரும்மா ❤ எதையும் யோசிக்காமல் செய்றா. அழகர் இருக்க பயமேன். அத்தை மகளை பத்திரமா பார்த்துப்பான். மிக்க நன்றி சரும்மா ❤
 
Top