All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி சரும்மா ❤Lovely update dear
ஆமா.. பாவம் பார்த்து மன்னிச்சு விட்டுடுங்க! பாவம் அந்தப் பய.. மிக்க நன்றி டியர் ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள்Super.. ❤❤❤❤
விழிக்கு உண்மையான நேசம் புரிஞ்சிடுச்சு.. தான் செய்த தவறையும் உணர்த்துட்டா.. மனசுக்குள்ள சொன்னதை வெளியில சொன்னா அழகர் சந்தோசப் படுவான்ல..
அழகர் ஒவ்வொரு எபிலையும் அவ்ளோ பிடிக்குது உன்னை..
வீரபத்ரா ultimate.. செம கலாய்..
ஓவர் damage இன்னைக்கு காக்கா விரட்டிக்கு.. இந்த பாட்டி உன்னை damage பண்றதையே முழு நேர வேலையாப் பார்க்குது.. இருந்தாலும் உன் கடல் கன்னிய உனக்கு காட்டுனதால மன்னிச்சு விட்டுரலாம்..
கதை முடியும் போது கரு கருவை ரொம்பப் பிடிக்கும் டா ❤டங்கு ஸிலிப்பா?!!! ஆத்தி இது எம்பூட்டு பெரிய மேட்டரூஊஊஊஊஊView attachment 34088
அடேய்.. ரெண்டு பேருக்கு ஈக்வல் இம்ப்பார்டண்ஸ் கொடுத்து தான்டா எழுதறேன். வெய்ட் & வாட்ச்
நாம எல்லாரும் ஒண்ணு தான்டா ❤