All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே உங்களைமீறி வர்றாங்களா?!!!. இது எத்தனை நாளா தீட்டுன திட்டம். ரைட்டர் ஜீ. பொண்ணுங்க சுதந்திரமா பேசுனா வாய்க் கொழுப்பா?? 😤😤😤. அதெப்படி நீங்க என்ற ஹீரோயின்ஸை அப்புடி சொல்லலாம்.View attachment 34073
ஆத்தி மாட்டிக்கிட்டேனே 😅 டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு டா 😅
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ யாரு பொண்ணுகளை சுதந்திரமா பேச வேண்டாம் சொன்னது, அடுத்தவரின் நிலைமை அறியாமல் பேச வேண்டாம் என்று தான் சொல்கிறோம் அதை தான் வாய் கொழுப்புனும் சொல்றோம் சரியா, நீங்கள் அமைதி ஆகுங்க அப்பத்தா 😏😏😏😏😏.
கரு கரு புரியாத பொண்ணு.. புரிஞ்சதுக்குப் பிறகு தெளிவா பேசுவா பாருங்க.😉
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது நாங்க கொஞ்சம் செல்லமா ஸ்பெஷலா கேக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கற சலுகையால வூட்டுக்கே பிரின்சஸ்ஸாட்டம் இருந்த மிதப்புல வந்தது.தப்பெல்லாம் உங்கமேலதான். தப்பு பண்ணும்போது சுட்டிக்காமிக்காம கண்டிக்காம இருந்துட்டு இப்பவந்து இப்புடி சொல்றது நல்லால்லை. அதான் அழகரு ஆழமா சொன்னதும் நாங்க புரிஞ்சு அறிஞ்சு கண்ணுல பாத்திகட்டி மனசுக்குள்ளாறையே பிகிபிகிபிகி சொன்னோம்ல. நாங்க அழகரு அல்டாப்புல ஹேண்ட்சம் கேர் ஃபீலிங் ன்னு தெரிஞ்சு உருகறோம்ல. வாயுள்ள புள்ளதான் பொழைக்கும்ன்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி நாங்க இருக்கறது ஒரு குத்தமாய்யா!!!🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.View attachment 34074
கரிக்குட்டு.. வாயுள்ள பிள்ளை தான் பிழைச்சுக்கும். உண்மையான நேசத்தைப் புரிஞ்சுக்கிட்டதே அதுக்கு சாட்சி தான் 😁
 
Top