All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Jothidar solvathai paarthaal Azhagar Karuvizhi thirumanam nadakkaathu polaye yean ippadi solkiraar athuvum Karuvizhiku tharpothaiku thirumaname veandaam enkiraar avar solvatharku thagunthaarpola Karuvizhikum kanavu varukirathu avalukume siru bayam irukkirathu Nedumaranuku nalla vidhamaha solli irukkiraar aanaal Madhu veettil pen kodukka mudiyaathu enpathu pola peasukiraarkal Rohan gunam keavalamaanathaka irrukku avanidam pooi Karuvizhi maatti kondaale eppadi meendu vara pokiraalo jothidar sonnathaal thirumanam nadakka vaaipu illai ud superb ma arumai viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்தி சுசி மேடம் ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?. இப்புடி சோசியரைவுட்டு விழியோட வாழ்க்கைல குண்டு போடறீங்க?. விழியோட காதல் கைகூடாது? கைகூடினால் அவளோட கனவு பலிச்சிருமா? தாத்தா உங்களோட லைப்புல என்ன தப்ப பாத்தீங்க?. அது விழியோட தலைல வந்து விடிஞ்சிருக்கு. அப்ப அழகரோட காதல் ஏற்கனவே கானல் நீர் கண்டிசனுக்கு போயி இப்பதான் சரியாகற மாதிரி விழி புரிஞ்சுக்க ஆரம்பிச்சா.அதுக்கு நீங்கView attachment 34127 இதுல நெடுவுக்காக மது வூட்டுக்கு போனா அங்கன மதுஅப்பா வயசு அதிகமானவனுக்கு தரமாட்டேனு குண்டைப் போடறாரு. இன்னிக்கு எபில இரண்டு காதலும் அந்தரத்துல ஊசலாட வுட்டு போட்டீங்களே சுசிமேடம்.😱😱😱😱😢😢😢😭😭😭😭
சீக்கிரம் சேர்த்து வச்சிடலாம் டா. டோன்ட் ஒர்ரி.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகன் கரு சேரவாங்களா இல்லையா எதுவும் அழகருக்கு ஆகக்கூடாது சகி
ஆகாது கலை மா ❤ நன்றி! நன்றி!
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intresting❤ yarukkum ethuvum
Agama irukkanumpa please❤
SURE DEAR இறுதியில் சுபம் மட்டும் தான். நம்பி படிங்க ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதே மனம் கனக்க செய்கிறது,😔😔😔😔😔😔😔 இனி என்ன நடக்க போகுதோ என்று அச்சமாகவும் உள்ளது 😥😥😥😥😥.

கண்டிப்பாக சொக்கேசன் தாத்தாவிற்கு சாபம் பற்றி தெரிந்துள்ளது🙄🙄🙄🙄🙄.
ஜோதிடர் சொல்வதை பார்த்தால் 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥.

அழகரும் கருவிழியும் ஒருவரை ஒருவர் நிச்சயம் பிரிந்து வாழ்வது இயலாத காரியம் என்று கண் கூடாக தெரிகிறது, விதியை நொந்து கொள்ள மட்டுமே நம்மால் முடியும் 😔😔😔😔😔😔😔.

ரோஹன் நீ எல்லாம் கண்டிப்பாக மிருகத்தை விட கொடூர பிறவி, உன்னால கருவுக்கு மட்டும் எதாவது நடந்தது நீ காலி 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.

😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔.
இப்படி நிறைய மனித மிருகங்கள் நமக்கு மத்தியிலும் நடமாடுதுங்க. மிருகங்களோடு கூட ஒப்பிட முடியாத ஜந்துக்கள். இறுதியில் எல்லாம் சரியா முடிஞ்சுடும் டா ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jothidar solvathai paarthaal Azhagar Karuvizhi thirumanam nadakkaathu polaye yean ippadi solkiraar athuvum Karuvizhiku tharpothaiku thirumaname veandaam enkiraar avar solvatharku thagunthaarpola Karuvizhikum kanavu varukirathu avalukume siru bayam irukkirathu Nedumaranuku nalla vidhamaha solli irukkiraar aanaal Madhu veettil pen kodukka mudiyaathu enpathu pola peasukiraarkal Rohan gunam keavalamaanathaka irrukku avanidam pooi Karuvizhi maatti kondaale eppadi meendu vara pokiraalo jothidar sonnathaal thirumanam nadakka vaaipu illai ud superb ma arumai viji
மிக்க நன்றி விஜிமா. போகப் போக எல்லாம் புரிஞ்சுடும் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப இன்னும் நிறைய அழவக்கப் போறீங்களா எங்களை?. நாங்கெல்லாம் பாவமில்லையா ? View attachment 34135
அழ வைக்க மாட்டேன். சிரிக்க வைக்கலாம்ன்னு இருக்கேன் டா ❤
 
Top