All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

பாவம் கரு, அழகரு 🥺🥺🥺🥺🥺🥺

இல்ல இல்ல, இல்ல என்னால முடியல, 😥😥😥😥போங்க நான் போறேன் மனசு ரொம்ப வலிக்குது 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.
அச்சோ அழாதீங்கடா.. எப்படியாச்சும் சேர்த்து வச்சிடுறேன். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா ப்பா அழகரு இதுதான் நீனு விழிய லவ் பண்ணற லட்சணமோ? உன்ற தாத்தன் வேற பெண்ணைப் பாத்திருக்கேன் விழிக்கும் உனக்கும் சாதகப் பொருத்தம் பொருத்தமா இல்லைன்னு சொன்னா கையவுட்டு விலகி நிப்பியோ? .🤧🤧🤧🤧 ஏன்டா டோமாரு தாத்தங்கிட்ட விளக்கம் கேக்காம பீலிங்க புழிஞ்சுபுழிஞ்சு ஊத்தறே. காத்தாலதானே கைவுட மாட்டேனு சொன்னே.அதுக்குள்ள தாத்தன் சொன்னாப்புலன்னு வேலையக் காமிக்கிற பாத்தியா.😤😤😤😤😤
அழகரு பாவம் டா.. அவனும் என்ன தான் செய்வான்? காதலா பாசமான்னு தவிக்கிறான்.அடுத்த எபியில் சரி பண்ணிடலாம் டியர் ❤ தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadavule enna kodumai ithu ippo thaan manam thelinthu Karuvizhi Azhgar edam than kaadhalai theriviththaal atharkul Chokkeasan koottaththai kootti jothidar sonnathai poottu udaithu vittaar Karuvizhi Rohanai love seithathaaka sonnapothu kooda intha alavu periyaaka ontrum thoontravillai ippothu Karivizhium manathaara Azhagarai virumbiyathaaka sonna pinbu jaadhagaththai kaaranam kaatti eruvaraiyum pirippathu manathuku mikavum kashtama irukku ud arumai superb ma viji
நன்றி! நன்றி விஜிமா! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா ❤
 

Indhumathy

Well-known member
So sad... ☹️☹️☹️
என்ன அழகர் இப்படி பண்ணிட்டான்.. 🥺🥺அவ மனசு தெரியாம இருந்தாலும் பரவாயில்ல.. அவளை தெரிஞ்சும் அவ அவ்வளவு சொல்லியும் தாத்தாகிட்ட எதுவும் பேசுமா போயிட்டான்... இதை இவன்கிட்ட எதிர்பார்க்கல.. 😡 அவளுக்காக எதையும் செய்ற அழகர் எங்க.. 😞😞
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So sad... ☹☹☹
என்ன அழகர் இப்படி பண்ணிட்டான்.. 🥺🥺அவ மனசு தெரியாம இருந்தாலும் பரவாயில்ல.. அவளை தெரிஞ்சும் அவ அவ்வளவு சொல்லியும் தாத்தாகிட்ட எதுவும் பேசுமா போயிட்டான்... இதை இவன்கிட்ட எதிர்பார்க்கல.. 😡 அவளுக்காக எதையும் செய்ற அழகர் எங்க.. 😞😞
அழகர் விழியை விட்டுக் கொடுக்க மாட்டான் டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
Top