All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகர் விழி இருவருக்கும் இடையேயான புரிதல் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. விழியின் புரிதல் தான் தாமதம். காத்து நறுக்கு நறுக்குன்னு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை விழியால். ரோஹனுக்கு வுழுந்த அடி முன்னாடியே கிடைச்சிருக்கனும் . ஆஹா டென் ரூபிஸோட கலாய் கலகலன்னு இருந்தது. தாத்தாவோட முடிவும் அழகரின் கரிசனை கவனிப்பும் விழியிடம் பெரியவங்க நல்லது செய்வாங்க என்ற நினைப்பைத் தந்திருச்சு. காதலைப் பத்தி இம்பூட்டு விளக்கம் சொல்றாளே விழி.:giggle::giggle::smiley3::smiley3::smiley3:
புள்ளைக்கு புத்தி வந்திருச்சுடா. அதான் அறிவாளித்தனமா பேசுது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤ Thanks a lot for your support & love ❤
 
vijirsn1965

Bronze Winner
Karuvizhi ku aval manam avalukke theriyavillai ippadi etharku edduththaalum Azhagaraiye thedukiraal atharkum mel Azagar irukkuraan aval sirithu azhuthaale avanuku thaangavillai Kaaththavaraayan Karuvizhi edam keazhpathu correct Chokkeasan manathil etho oru kuzhappam appadi enna paavaththai seithaar ethunaalo Karuvizhiyaal Azhagar uyirku aabaththu entru thoontrukirathu avaruku Rohan Karuvizhiyai viduvadhaaka illai pola therikirathu dhairyamaka avanai adiththu vittaal Karuvizhi aanaal Rohanuku aval mel vanmam koodivittathu superb ud ma arumai viji
 
மிக்க நன்றி விஜிமா!😍 இனி வரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும். எப்படி இருக்கீங்க விஜிமா..? ரொம்ப நாளாய் உங்களைக் காணோமே..? Take care vijima ❤
 
Narmadha

Bronze Winner
சொக்கேசன் தாத்தாவிற்கு உடல் நலம் தேறியதே மகிழ்ச்சி ☺☺☺☺.

காத்தவராயன் அண்ணா நீங்க சான்ஸ்ஸே இல்லை 🤣🤣🤣🤣🤣🤣, அதானே அப்பத்தாவே அங்க செக்கு உலக்கையாட்டம் உற்கார்ந்துட்டு இருக்கு, இந்த கருவும் -அழகரும் பண்ற அக்கபோர் இருக்கே 😬😬😬😬😬😬😬 முடியல,..

கரு உன்னோட மனசை நீ புரிஞ்சிக்கிட்டது மிகவும் மகிழ்ச்சி 😍😍😍😍😍😍.

அடேய் ரோஹன் உனக்கு இருக்கு டா ஒரு நாள் கச்சேரி 😡😡😡😡😡😡, எவ்வளவு திமிரு கேவலம் பெண்ணாமே, உன்னை பெற்றவரும் பெண் தாண்டா கொடூர மனம் படைத்த மிருகமே 😡😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍.
 
நன்றி நன்றி டா..😍 எப்படி இருக்கீங்க? ஹீரோ ஆர்மியைக் காணோம்னு தேடினேன் டா. ரோஹன் மாதிரி ஆளுங்களெல்லாம் திருத்த முடியாத ஜென்மங்கள். Thanks a lot for your support & love da❤
 
Narmadha

Bronze Winner
நன்றி நன்றி டா..😍 எப்படி இருக்கீங்க? ஹீரோ ஆர்மியைக் காணோம்னு தேடினேன் டா. ரோஹன் மாதிரி ஆளுங்களெல்லாம் திருத்த முடியாத ஜென்மங்கள். Thanks a lot for your support & love da❤
நான் நல்லா இருக்கேன் சிஸ், எபி போட்ட அன்னைக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டேன், என்ன ஆச்சுன்னு தெரியல சிஸ் 🙄🙄🙄🙄, சிக்னல் பிரச்சனைல போஸ்ட் ஆகலை போல, நான் நேற்று தான் பார்த்தேன், பிறகு திரும்பவும் போட்டேன்....., அச்சோ தேடினிங்களா ☺️☺️☺️☺️☺️☺️, இனி உங்க பின்னாடி தான் நான் சுற்ற போறேன், :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் நல்லா இருக்கேன் சிஸ், எபி போட்ட அன்னைக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டேன், என்ன ஆச்சுன்னு தெரியல சிஸ் 🙄🙄🙄🙄, சிக்னல் பிரச்சனைல போஸ்ட் ஆகலை போல, நான் நேற்று தான் பார்த்தேன், பிறகு திரும்பவும் போட்டேன்....., அச்சோ தேடினிங்களா ☺☺☺☺☺☺, இனி உங்க பின்னாடி தான் நான் சுற்ற போறேன், :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:.
அடுத்த எபி போட்டாச்சு டா 😍
 
Top