susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புள்ளைக்கு புத்தி வந்திருச்சுடா. அதான் அறிவாளித்தனமா பேசுது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤ Thanks a lot for your support & love ❤அழகர் விழி இருவருக்கும் இடையேயான புரிதல் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. விழியின் புரிதல் தான் தாமதம். காத்து நறுக்கு நறுக்குன்னு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை விழியால். ரோஹனுக்கு வுழுந்த அடி முன்னாடியே கிடைச்சிருக்கனும் . ஆஹா டென் ரூபிஸோட கலாய் கலகலன்னு இருந்தது. தாத்தாவோட முடிவும் அழகரின் கரிசனை கவனிப்பும் விழியிடம் பெரியவங்க நல்லது செய்வாங்க என்ற நினைப்பைத் தந்திருச்சு. காதலைப் பத்தி இம்பூட்டு விளக்கம் சொல்றாளே விழி.