All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Irukum irukum.. Mikka nandri sarumma. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤Aaathi thatha enna seiyaporaga
Pullaiki sudanthiratha Alli koduka poragala
God anda Rohan ah edum kootitu vandura porarauuu
Maman mela Pullaiku ipa tan konjoondu edo thonuiduu
மிக்க நன்றி டியர் ❤கருவிழி புதுமையான பெயர்.அருமையான பதிவுகள்.
அடேய்..! அந்தப் புள்ளை ஹீரோயினு.. ஞாபகம் இருக்கா? ரெண்டு அடி சேர்த்து அடிக்க சொல்லுறீங்களே.. பாவம் கரு கரு..ஆன் அப்படி தான் தங்க மீனாட்சி அம்மா இன்னும் கூட வௌக்குமாத்துல போடுங்க, போடுங்க அப்போவாது மிச்சம் மீதி இருக்க கிறுக்கு தனமும் மயக்கமும் ஓடட்டும் .
கரு நீ எப்படி பட்ட அன்பான குடும்ப உறவை இழக்க பார்த்திருக்க பாரு.
அடேய் அழகரு உன்னை என்ன பண்றது அவளுடை அடியை நீ வாங்கிகிட்ட, நீ கொடுக்கற செல்லம் ரொம்ப ஓவர் பார்த்துக்கோ .
ஐயோ சொக்கேசன் ஐயா பார்த்திட்டாரே, இனி என்ன நடக்க போகுதோ???? . .
அழகர் கருவிழி இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது தெரியாமல் உறவுமுறையால் வந்த பாசம் என்றும் இருப்பது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்,...
அடுத்து எங்க வெடிக்கும் தெரியலயே .
தீர்மானத்தை உறுப்பினர்கள் சம்மதத்தோடு நிறைவேத்திருவோம் டியர். நன்றி, நன்றி! ❤Lovely❤ evaru theermanam eduthale nalla than irukum
Irukum irukum.. Mikka nandri sarumma.Aaathi thatha enna seiyaporaga
Pullaiki sudanthiratha Alli koduka poragala
God anda Rohan ah edum kootitu vandura porarauuu
Maman mela Pullaiku ipa tan konjoondu edo thonuiduu
நான் தான் ஹீரோ ஹார்மியாச்சே, அதனால ஹீரோயின் உதை வாங்கினா, அதுவும் தவறு செய்து அடி வாங்கினால் எனக்கு கொண்டாட்டம் தான் .அடேய்..! அந்தப் புள்ளை ஹீரோயினு.. ஞாபகம் இருக்கா? ரெண்டு அடி சேர்த்து அடிக்க சொல்லுறீங்களே.. பாவம் கரு கரு..
அடுத்து கன்னி வெடி வெடிக்கப் போவுது..
தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤
@Vaishanika என்ன முறைப்பு பிச்சுபுடுவேன் பிச்சு, ஓஹ் இப்போ தான் புரியுது நீ ஹீரோயின் ஹார்மி இல்ல .