All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகரு நேசித்து இருக்கானா செம சகி. விழி ரோகன் பற்றி சந்தேகம் வந்தாலும் அவன் அழகுதான் அவளை கட்டி போடுகிறது போல இவளை
உண்மை தான் கலை மா ❤ இப்போ ரொம்ப அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்களே.. யாரும் மனசைப் பார்க்கிறது இல்லை. அது போல் தான் விழியும். நன்றி கலைமா ❤
 
vijirsn1965

Bronze Winner
Intha Karuvizhi enna loose ah innum Rohanai nambukiraal enna vaarthai peasukiraan oongi oru arai koduththirunthaal nantraaka irunthirukkum athai vittu kuzhampukiralaamam kovilil kalyaanaththukkaka kaaththirukkiraal avan varavum illai phone swich off ah irukkirathu ippo solkiraan 3yrs kazhithu thirumanam adhuvarai living together il irukkalaam enkiraan appo kudavaa Vizhi ku uraikkavilai avan yeamaartrukiraan entru Rohan ku iruppathu love illai lust entru aal azhagaaka irunthaal mattum poruma ithil eval support ku Azhagar vara veandumaam moolaiyai engu kondu pooi adagu vaithaal entru theriyavillai yeamaantha pirugu thaan therium enna solla eppadi sinthikkum thiran artru poonaal ud vegu arumai superb ma viji
 
நன்றி, நன்றி! விஜிமா. அழகர் எப்படியும் புரிய வச்சிடுவான்னு நம்புவோம்.தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤❤❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla kulambi apa vadu telivu kidaikuda parkalam
Lovely update
Piyan lv pana u athai joldranga inda pulla kadulaye vangala hoom
மிக்க நன்றி சரும்மா.. அவ Special make athan appadi 😅 மிக்க நன்றி மா ❤
 
Narmadha

Bronze Winner
அட கொடுமையே இந்த கருவிழிக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லையே 😤😤😤😤😤😤😤, அடியே கரு உன் கிட்ட தானே அந்த ரோஹன் வெள்ளை பன்னி முறையற்ற வாழ்கைக்கு கூப்பிடுறான், மாத்தி மாத்தி பேசுறான் உனக்கு பயமா தானே இருந்தது, அப்படி இருந்தும் அந்த லூசு சொல்லறத நம்பிட்டு மூனு வருஷம் வெயிட் பண்ண போறியா 😡😡😡😡😡😡.

அழகரு இவள வையாதே பேசாம கூட்டிட்டு போய் வைகை ஆத்துல தள்ளிவிடு, சரியான மரமண்டை, 🤨🤨🤨.

பூங்கொடிம்மா யார் கிட்ட போய், விசாரிக்க சொல்லறீங்க பாருங்க, இவ தான் சுயநலமா யோச்சிட்டு இருக்காளே, இன்னும் என்னென்ன வித்தை காட்டா போறாளோ 🙄🙄🙄🙄🙄
roflphotos-dot-com-photo-comments-20180420182349.jpg
 
Top