All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ராஜி அக்கா சஞ்சு சிறுவயதில் பெற்றோர்களின் அன்பிற்காக எவ்வளவு ஏங்கிருக்கிறான் சஞ்சு தன் பெற்றோர்களை கவர்வதற்காக என்னவல்லாம் செய்து இருக்கிறான் இதை படிக்கும் பொழுது மனதுமிகவும் கணக்கிறது எந்த பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது ஒரு சில மேல் தட்டு வர்கத்தினர் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக உள்ளார்கள் பணத்தின் பின்னால் செல்வதால் பிள்ளைகளின் பாசத்தை இழக்கிறார்கள் மித்ரா சஞ்சுவின் மனதை பரிந்து சிறுவயதிலுருந்து கிடைக்காத பாசத்தை தரப்போகிறாள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராஜி அக்கா உங்கள் பதிவு மிகவும் அருமை
 
G

Geetha sivakumar

Guest
Hi sis super ponga. Sanjay sema. Ravindar avanoda thappa unarndadu super. Anda problem ah alayae solve panadu super. Superb ah ezhuduringa. Ethana ud la story mudinjurum sis.
 
Jovi

New member
Interesting and super episodes
மிகவும் கைகலப்பாக அருமையான கதையாக எழுதி இருக்கீங்க சூப்பர்
 
Benama

New member
சஞ்சு குட்டி பாவம்.. ஏன்பா செல்லத்த feel பண்ண வைக்குறீங்க????
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சஞ்சு மித்ரா ரொமான்ஸ் சூப்பர். ரவீந்திரன் கூட மித்துவை கோத்து விட்ருவீங்களோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. உங்க பாணியை நினச்சு.
ஆனா நல்லவேளை அப்டி எதுவும் நடக்கல. சஞ்சு ஓட லூட்டிஸ் செம்ம, ரவீந்தரை அடித்து வீழ்த்தியது. ஹே ஹே ன்னு என்ஜோய் செய்யணும் போல இருந்துச்சு. ரவீந்தர் புரிந்து கொண்டதும் நல்ல இருந்துச்சு.

சஞ்சுவுடைய குடும்பம் அவனை பற்றி அக்கறை இல்லாத பெற்றோர். எதனை பணம் இருந்தாலும் இப்படி பட்ட குழந்தைகள் மனதளவில் அனாதைகளாவே வளர்கின்றனர். சஞ்சு மாதிரி பிஹேவியர் இருக்குறவங்க மனசுல இப்படி நிறைய காயங்கள் இருக்கும். அது இவன் விஷயத்திலும் உண்மை தான். மித்ரா சொன்னதுபோல அவன் வாழ்வில் நல்லது நடந்தால் சந்தோசம் தான். அடுத்த ட்ரிப் எங்கே போறாங்க. ??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ராஜி அக்கா சஞ்சு சிறுவயதில் பெற்றோர்களின் அன்பிற்காக எவ்வளவு ஏங்கிருக்கிறான் சஞ்சு தன் பெற்றோர்களை கவர்வதற்காக என்னவல்லாம் செய்து இருக்கிறான் இதை படிக்கும் பொழுது மனதுமிகவும் கணக்கிறது எந்த பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது ஒரு சில மேல் தட்டு வர்கத்தினர் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக உள்ளார்கள் பணத்தின் பின்னால் செல்வதால் பிள்ளைகளின் பாசத்தை இழக்கிறார்கள் மித்ரா சஞ்சுவின் மனதை பரிந்து சிறுவயதிலுருந்து கிடைக்காத பாசத்தை தரப்போகிறாள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராஜி அக்கா உங்கள் பதிவு மிகவும் அருமை
ரொம்ப ரொம்ப நன்றி.. மேகலா..😃

ஆமாம்... அவனின் குறும்பு. மற்றும் சேட்டைக்கு பின் இப்படி ஒரு சோகம் மறைந்திருக்கு..

ஆன அதை மித்து சரி செய்திருவா...😉
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis super ponga. Sanjay sema. Ravindar avanoda thappa unarndadu super. Anda problem ah alayae solve panadu super. Superb ah ezhuduringa. Ethana ud la story mudinjurum sis.
நன்றி.. கீீதா....😃

ரவீந்தர் கெட்டவன் இல்லை... இப்படியும் அவங்க காதலுக்கு ஒரு தடங்கல்.. அவ்வளவு தான். அவன் வந்தனால தானே சஞ்சு தன் கோபத்தை விட்டு வந்தான்..😛

அடுத்்து குல்மார்க்... யூடியில் சொல்லியிருந்தேனே...
 
Top