jayajayanagarajan
Bronze Winner
Awesome epi mam sanju and mithu so cute
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ்.... ரொம்ப ரொம்ப நன்றி.. அமுதம்...Hi rajii maa,
கதையின் ud ல அருவி பற்றி ud படிச்சிட்டுஇருக்கும் போது எனக்கும் குற்றாலம் போகுவாய்ப்பு ,சென்றபோது நீங்க எழுதி இருந்தப் போலவே ஹோ..... என்ற இரைச்சல் ஒலி அருவியின் குளிர்ச்சி..எல்லாம்எழுதியதை.... படித்ததை நேரடியாக உணர்ந்தேன்(பலமுறை சென்றிருந்தும் இந்த முறை புதுஅனுபவமாக இருந்தது.)
ஆமாம் இந்த சஞ்சு செய்ற. குறும்பு ரொம்ப ரசிக்க..வைக்கிறான். எப்ப கோவம் எப்ப விளையாட்டு என் நினைத்து பார்க்கவே முடியலை....மித்ராவும் இப்ப சஞ்சு ரூட்ல மல்யுத்தம் பண்றதுனு அதகளம் பண்ணுறாங்கா.. madam...
வாழ்த்துக்கள் maaa
மிக்க மிக்க நன்றி..ஆமாம்ப்பா ரொமான்ஸ் எப்படி இப்படி....(timing தான் ராஜி அருமை) பிடிக்கும் விரலில் முத்த்தம்,லாம் அன்பின் உச்சம்
மிக மிக நன்று.
ஆமாம்.. காதலில் பொறாமையும் ஒரு அங்கமே...Oh k k sis. S ama adanala tan Sanjay kovatha vitan. Love la poramai nalla velai seiyudu. Adanala Avan malai eranginan. Athoda last ud ah adula saria varala adan keten.
மதி ... சஞ்சு ரவீந்தர் கூட சண்டை போடுவதா..raajima baangra aadunatha vida malutham kathukiten. ha ha semma portion athu.
நன்றி... கனி..Raji fantastic ud... Sanju baby nee sariyana kallan... un romance la kooda nee unique than baby... Sanju oda yekkam avan family pathi sollum pothu azhuthuten raji... evlo vali avanukulla atha maraika than ipadi velila romba jollya irukana parents oda attention kaga kurumbu panna start panatha padikum pothu manasu ganama agiduchi ... ena parents ivanga i hate dem... mithu oda luv sema sanju mela evlo nambikai antha nambikaiya Sanju baby kapathitan... really awesome ud ... nxt srinagara ...waitng fr nxt ud eagerly
நன்றி...ஸ்ரீஸ்ரீனி..Elloralum virumbatum sanchu parents anbu kaga enkirathu.paavamsanchu..
Beautiful epi sis
நன்றி...ஜெயா...Awesome epi mam sanju and mithu so cute
நன்றி... சரண்யா..Samma ud akka sanjvota manasu padathuku evlo enki irukkunu sammaiya sonninga akka panam iruntha ellarum santhosama irupanganu solluvom la apdila illa panam iruntha pasam illa pasam iruntha panam illa apditha sanju otA nelama miththu baby sanjuva pathukko da ranveer samma oru line sonnalum urupadiya sonna vera leval akka i love it awesome keep going