All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting and super episodes
மிகவும் கைகலப்பாக அருமையான கதையாக எழுதி இருக்கீங்க சூப்பர்
ரொம்ப ரொம்ப நன்றி... ஜோவி...😃😃
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு குட்டி பாவம்.. ஏன்பா செல்லத்த feel பண்ண வைக்குறீங்க????
ஹா....ஹா.. அவன் ரொம்ப வால்தனம் செய்கிறான்..😛

நன்றி.. பினாமா..😃
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

சஞ்சு மித்ரா ரொமான்ஸ் சூப்பர். ரவீந்திரன் கூட மித்துவை கோத்து விட்ருவீங்களோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. உங்க பாணியை நினச்சு.
ஆனா நல்லவேளை அப்டி எதுவும் நடக்கல. சஞ்சு ஓட லூட்டிஸ் செம்ம, ரவீந்தரை அடித்து வீழ்த்தியது. ஹே ஹே ன்னு என்ஜோய் செய்யணும் போல இருந்துச்சு. ரவீந்தர் புரிந்து கொண்டதும் நல்ல இருந்துச்சு.

சஞ்சுவுடைய குடும்பம் அவனை பற்றி அக்கறை இல்லாத பெற்றோர். எதனை பணம் இருந்தாலும் இப்படி பட்ட குழந்தைகள் மனதளவில் அனாதைகளாவே வளர்கின்றனர். சஞ்சு மாதிரி பிஹேவியர் இருக்குறவங்க மனசுல இப்படி நிறைய காயங்கள் இருக்கும். அது இவன் விஷயத்திலும் உண்மை தான். மித்ரா சொன்னதுபோல அவன் வாழ்வில் நல்லது நடந்தால் சந்தோசம் தான். அடுத்த ட்ரிப் எங்கே போறாங்க. ??
நன்றி... மதி...😃😃

அவங்க கூட சேர்ந்து பாங்காரா.. ஆடினீங்களா...

ஆமாம்.. இ்ப்படி வளரும் பிள்ளைகள் ஒன்று குறுகி போவார்கள்.. அல்லது.. மற்றவர்களின் கவனத்தை கவர.. கலகலப்பாய் மாறுவார்கள்..

சஞ்சு இரண்டாவது இரகம்...

அடுத்தது... குல்மர்க் மதி
 

Amutham

Member
Hi rajii maa,
கதையின் ud ல அருவி பற்றி ud படிச்சிட்டுஇருக்கும் போது எனக்கும் குற்றாலம் போகுவாய்ப்பு ,சென்றபோது நீங்க எழுதி இருந்தப் போலவே ஹோ..... என்ற இரைச்சல் ஒலி அருவியின் குளிர்ச்சி..எல்லாம்எழுதியதை.... படித்ததை நேரடியாக உணர்ந்தேன்(பலமுறை சென்றிருந்தும் இந்த முறை புதுஅனுபவமாக இருந்தது.)


ஆமாம் இந்த சஞ்சு செய்ற. குறும்பு ரொம்ப ரசிக்க..வைக்கிறான். எப்ப கோவம் எப்ப விளையாட்டு என் நினைத்து பார்க்கவே முடியலை....மித்ராவும் இப்ப சஞ்சு ரூட்ல மல்யுத்தம் பண்றதுனு அதகளம் பண்ணுறாங்கா.. madam...
வாழ்த்துக்கள் maaa
 

Amutham

Member
ஆமாம்ப்பா ரொமான்ஸ் எப்படி இப்படி....(timing தான் ராஜி அருமை) (y)பிடிக்கும் விரலில் முத்த்தம்,:love:லாம் அன்பின் உச்சம்
மிக மிக நன்று.
 
G

Geetha sivakumar

Guest
நன்றி.. கீீதா....😃

ரவீந்தர் கெட்டவன் இல்லை... இப்படியும் அவங்க காதலுக்கு ஒரு தடங்கல்.. அவ்வளவு தான். அவன் வந்தனால தானே சஞ்சு தன் கோபத்தை விட்டு வந்தான்..😛

அடுத்்து குல்மார்க்... யூடியில் சொல்லியிருந்தேனே...
Oh k k sis. S ama adanala tan Sanjay kovatha vitan. Love la poramai nalla velai seiyudu. Adanala Avan malai eranginan. Athoda last ud ah adula saria varala adan keten.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... மதி...😃😃

அவங்க கூட சேர்ந்து பாங்காரா.. ஆடினீங்களா...

ஆமாம்.. இ்ப்படி வளரும் பிள்ளைகள் ஒன்று குறுகி போவார்கள்.. அல்லது.. மற்றவர்களின் கவனத்தை கவர.. கலகலப்பாய் மாறுவார்கள்..

சஞ்சு இரண்டாவது இரகம்...

அடுத்தது... குல்மர்க் மதி


raajima baangra aadunatha vida malutham kathukiten. ha ha semma portion athu.
 

Kaniramesh

Well-known member
Raji fantastic ud... Sanju baby nee sariyana kallan😍😘😘🙈🙈🙈... un romance la kooda nee unique than baby😘😘😘😚... Sanju oda yekkam avan family pathi sollum pothu azhuthuten raji... evlo vali avanukulla atha maraika than ipadi velila romba jollya irukana parents oda attention kaga kurumbu panna start panatha padikum pothu manasu ganama agiduchi 😭😭😭😓😓... ena parents ivanga i hate dem... mithu oda luv sema sanju mela evlo nambikai antha nambikaiya Sanju baby kapathitan... really awesome ud ... nxt srinagara ...waitng fr nxt ud eagerly
 
Top