All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow lovely ud sis...😘 Ennum 2 ud oda mudunchutumnu solrathu kastama eruku sis... Unarvuporvamana story nice .... Sanju Bindu sonna mathiri entha uravula erunthalum best than.. athum husband role Mithu remba remba lucky girl... Semma narration.. keep rocking 👍
நன்றி..ஷம்ருதி..😃

உண்மையில் சஞ்சு க்ரேட் தான்.. தன்னை சுற்றிலும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புபவன்..
மித்து லக்கி தான்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice:) and super romance:love: padikum pothu i felt very shy ;)at the same time sanjuvin anbukana ekam manathirku megavum kashtama erunthuchu sanju mithru vin purithal super:)
நன்றி... சீதா..😃

நன்றி..🙈 அந்த காட்சி விரசம் இ்ல்லாமல் இரசிக்கும்படி கொடுக்க நினைத்தேன்.. சரியா வந்திருக்கா..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sister story romba nalla iruku 2 ud la mudichurathinga Sanju Mithu voda marriage lam viriva eluthunga and ovoru characters oda feelings um engalala nalla purunchuka mudiuthu
நன்றி... மதி..😃

ஹா..ஹா.. அவனோட கல்யாணம் விரிவாய் எழுதினால் எழுத்திட்டே போக வேண்டியது தான்.. அவ்வளவு சேட்டை அவன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ரொம்ப அழகான காதல் காட்சி ராஜி மா..

குறும்புகாரன்... இங்கேயும் தன் குறும்பை காட்டி..மித்துவை டென்ஷன் பண்ணி...அப்புறம் காதலை காட்டி கட்டி போட்டுட்டான்..

மித்து... சஞ்சு வின் மனம்.. குணம்..ஏக்கம் அனைத்தும் அறிந்து கொண்டு மித்ராவா..ஒரு நல்ல தோழியா அவனோட இருக்க போறேன்னு உன் கனிவிலும் காதலிலும் வார்த்தகளிலும் தெரியுது...


ஒரு சுகமான வலி வருது..

உங்க ரெண்டு பேரையும் பிரிய போறோம் னு...இந்த ud படிச்சதும்..அது மனசை என்னவோ பண்ணது...


ஆரம்பம் னு ஒன்னு இருந்தா..முடிவு இருக்கும்..இது..சுகமான முடிவு..இது கதை தானே.....so.& so..அப்படி இப்படி சொல்லி மனசை தேத்திக்க வேண்டியது தான்..



லவ் யூ சஞ்சு..லவ் யூ மித்து...

லவ் யூ ராஜி மா💝💖💝💖💝💖😍😍😍😍😍😍😍😍😍😍😍

அடுத்த பயணம் எங்க??!!!!!!!
நன்றி... தாமரை..

ஹீ..ஹீ.. அந்த காட்சியை இரண்டு தரம் அடிித்து எழுதினேன்..

ஆமாம்... நானுமே சஞ்சுவை ரொம்ப மிஸ் செய்வேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis... சஞ்சய் சிறுவயது ஏக்கங்களை சொல்லிய விதம் அருமை சிஸ்....மித்ரு 👌
நன்றி...ராஜி..😃

எஸ் இதில் மித்து அசத்திட்டா...
 
Top